Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
3 posters
Page 1 of 1
இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
லோரன்ஸ் செல்வநாயகம்
யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு கடற் பிரதேசங்களில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் இரு தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
இப்பிரதேசங்களில் 50 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மீனவர்கள் மற்றும் கடலோடு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே கடும் காற்று வீசுமென தெரிவித்த அவர், நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும் குறிப்பிட்டார்.
கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள மேற்படி அழுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வழமையை விட சற்று பலமாகக் காற்று வீசும்.
எனினும் யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் கடும்காற்று வீசும், காற்றின் வேகம் 50லிருந்து 70 கிலோ மீற்றர் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வானிரைல அவதான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இது பற்றித் தெரிவித்த போது, பலத்த காற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட் டுள்ளதெனவும், அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தது. (ஸ)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
அவதானமாயிருக்கணும் கடல் தொழிலாளர்கள்
Re: இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
நேசமுடன் ஹாசிம் wrote:அவதானமாயிருக்கணும் கடல் தொழிலாளர்கள்
@. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
» இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
» யாழ்-கொழும்பு பஸ் விபத்து; ஒருவர் பலி
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum