Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
2 posters
Page 1 of 1
இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலியொன்று அமைக்கப்பட உள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர்கள் அத்துமீறல்களில்ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் இ;ந்த விசேட மின்சார வேலி அமைக்கப்படவுள்ளது.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில்நியமிக்கப்பட்ட இலங்கை இந்திய கூட்டுக் குழுவினால் இந்த யோசனைத் திட்டம்முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வேலியின் மூலம் இலங்கைஇந்திய கடல் எல்லைகளை சரியான முறையில் பிரித்து காட்ட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்சார வேலியை நெருங்கும் போதுபடகுகளுக்கு குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதனையும் மீறி எல்லையை கடக்க முற்பட்டால்ஒலி எழுப்பி மீளவும் எச்சரிக்கை விடுக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
இந்திய – இலங்கை கடற்பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் கலந்துரையாடுவதற்கு இந்திய மீனவர் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான அனுசரணையை தமிழக மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தலைமையில் தென்னிந்திய மீனவர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது..
இந்த சந்திப்பில் தமிழ் நாடு பிரதான செயலாளரும் கரையோரப் பாதுகாப்பு படை ஆணையாளரும் பங்கேற்றிருந்தனர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
இதேவேளை இலங்கை இந்திய கடற்பிராந்திய எல்லை பிரச்சினை மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் இடம்பெறவுள்ள மீன்பிடித்துறை தொடர்பான இலங்கை -இந்திய ஒன்றிணைந்த செயற்பாட்டுக் குழு கூட்டத்தின் போது புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வரவேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இரு நாட்டு கடல் எல்லைகளில் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என தமிழ்நாடு கலந்துரையாடலின் போது மாநில அரசால் மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லைகளை மிகவும் தெளிவான வகையில் விளங்கப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர சர்வதேசக் கடல் எல்லையை கடந்துச் செல்லும் மீனவர்களை தெளிவூட்டும் வகையில் கைத்தொலைபேசி குறுச்செய்திகளை அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நன்றி லங்காஸ்ரீ
அடுத்தமாதம் இடம்பெறவுள்ள மீன்பிடித்துறை தொடர்பான இலங்கை -இந்திய ஒன்றிணைந்த செயற்பாட்டுக் குழு கூட்டத்தின் போது புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வரவேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இரு நாட்டு கடல் எல்லைகளில் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என தமிழ்நாடு கலந்துரையாடலின் போது மாநில அரசால் மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லைகளை மிகவும் தெளிவான வகையில் விளங்கப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர சர்வதேசக் கடல் எல்லையை கடந்துச் செல்லும் மீனவர்களை தெளிவூட்டும் வகையில் கைத்தொலைபேசி குறுச்செய்திகளை அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நன்றி லங்காஸ்ரீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
மறுமொழிக்கு நன்றி......அன்பு wrote:செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|