Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
2 posters
Page 1 of 1
இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பிர் சிங் தலைமை யிலான குழுவினர் இன்று 27 ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளனர்.
நல்லெண்ண விஜயமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந் டி சில்வா விடுத்த அழைப்பின் பேரிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவிக்கிறது.
ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி யிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந் டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இவருக்கு முப்படைகளின் தலைமை யகங்களில் விஷேட மரியாதை அணிவகுப் புக்கள் வழங்கப்படவுள்ளன.
இந்திய இராணுவத் தளபதியுடன் அவரது பாரியார் மற்றும் ஐந்து உயர் அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர்.
இது தவிர இந்த விஜயத்தின்போது இராணுவத்தின் முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ள அவர் கண்டி, காலி மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங் களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
[img][/img]
-
1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம்
அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட போது,
தல்பிர் சிங் சுஹாக் கமாண்டராக பணியாற்றியுள்ளார்.
-
1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம்
அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட போது,
தல்பிர் சிங் சுஹாக் கமாண்டராக பணியாற்றியுள்ளார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24361
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு
» பிரதமர் இன்று சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு
» பிரதமர் இன்று சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|