Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
2 posters
Page 1 of 1
மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் சீன - இலங்கை உறவை பாதிக்காதெனவும் மாறாக அவ்வுறவை வலுப் பெறச் செய்யுமென்றும் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா, இலங்கை மீது வைத்துள்ள செல்வாக்கை குறைக்கும் விதமாகவே மோடியின் இலங்கை விஜயம் அமைந்திருப்பதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் எல்லை அரசியல் மற்றும் மோதல் நிலைமைகளை மாத்திரமே கவனத்திற் கொண்டு குறுகிய மனப் பான்மையுடன் செய்திகளை வெளி யிட்டிருப்பதாக சின்ஹுவா செய்தியாளரான சன் டிங் கூறியுள்ளார்.
துரித அபிவிருத்தி பொருளாதாரம் கொண்ட இலங்கை - சீன உறவுகளை சீர்குலைக்கும் வகையிலும் பீஜிங், இலங்கை மீது கொண்டுள்ள செல்வாக்கை குறைப்பதற்குமே புதுடில்லி முயற்சிகைள மேற்கொண்டிருப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே 1987 ம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பிரதமரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறியிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
எது எவ்வாறான போதும் இலங்கை சீன உறவு மென்மேலும் பலம் பெறுமே தவிர எந்த வகையிலும் பாதிப்படையாது என்றும் இந்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் புலிகளுக்கெதிராக நீண்ட காலமாக இடம்பெற்று வந்த மோதல் களால் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருந்த இலங்கை - இந்திய உறவு மீண்டும் சுமு கமாக மாறியிருப்பதனை சீனா வர வேற்கின்றது.
சீனா, அயல் நாடுகளிடையே பொதுவான அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையிலான சந்திப்புகளை ஊக்குவிக்கின்றது.
அந்த வகையில் சீனா, தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இலங்கையுடனான உறவை முன்னெடுத்துச் செல்லும்.
இதேவேளை, சீனா, இந்தியா மற்றும் இலங்கை தலைவர்கள் இந்த நாடு களுக்கிடையிலான உறவை சரியான பாதையில் ஆரோக்கியமாக கொண்டு செல்ல வழிசமைப்பரென நம்பப்படுகிறது என்றும் அந்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
அப்படியா? சரி சரி! நல்லா வளைச்சிபோடுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் சரிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
அதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum