Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
3 posters
Page 1 of 1
இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
இலங்கை அருகே தாழமுக்கம்:
இதேகால நிலை தொடரும்
மர்லின் மரிக்கார்
இலங்கையின் தென்மேற்கு கரைக்கு அப்பால் வளிமண்டலத்தில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக
வானிலை அவதான நிலையத்தின் வானிலை பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்று தெரிவித்தார்.
இத்தாழமுக்கம் காரணமாகவே நேற்று காலை முதல் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு
பரவலாக மழை பெய்ததாகவும் அவர் கூறினார். தற்போதைய காலநிலை மாற்றம் இன்று சீரடையும்
என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் அவர் இந்த வளிமண்டல தாழமுக்கம் நேற்று
முன்தினமிரவு முதல் உருவானதாகவும் அவர். சொன்னார்.
அவர் மேலும் கூறுகையில், என்றாலும் பிற்பகலிலோ மாலை வேளையிலோ அடுத்துவரும் சில
தினங்களுக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யும் சில பிரதேசங்களில் கனத்த மழை
பெய்யும். அதேநேரம் சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் மழை பெய்யும் நேற்று
காலை 8.30 மணி முதல் பிற்பல் 1.30 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் 34.5
மி.மீ, இரத்தினபுரியில் 32.5 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது அதன் பாதிப்புகளைத் தவிர்த்து கொள்ளுவதில்
ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
தகவலுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
» எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு........!!
» தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை
» இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum