Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
2 posters
Page 1 of 1
இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
இலங்கையின் தென் கிழக்கில்
தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
மீனவர் கப்பல் பணியாளருக்கு எச்சரிக்கை
மர்லின் மரிக்கார்
இலங்கையின் கப்பல் பணியாளர்களும் கடற்றொழிலாளர்களும் அடுத்துவரும் சில தினங்களுக்கு
காலநிலை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வானிலை அவதான நிலையம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு தென் கிழக்காக 600 – 700 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தாழமுக்கம் உருவாகி
இருப்பதால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதம வானிலையாளர்
ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இத்தாழமுக்கம் காரணமாக சில சமயங்களில் காற்று வீசும் வேகம் மணித்தியாலத்திற்கு 60 –
70 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீச முடியும் எனவும் அவர் கூறினார். இத்தாழமுக்கம்
காரண மாக ஆழ்கடலில் கொந்த ளிப்பு நிலமை காணப்படு கின்றது என்று கூறிய அவர் அடுத்து
வரும் சில தினங்க ளுக்கு நாட்டில் பரவலாக மழை பெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை வடக்கு கிழக்கு மற்றும் தென் மாகா ணங்களில் காலை வேளை களிலும் ஏனைய பிரதேசங்
களில் பிற்பகலிலோ மாலை வேளையிலோ மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய
மழை இரத்மலா னையில் 65.7 மில்லி மீற்றர்களாகப் பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
அனைவரையும் காக்க இறைவன் போதுமானவன் அவன் அழிக்க நினைத்தால் யாராலும் நிறுத்த முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை
» இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
» இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
» கிழக்கில் மீண்டும் பேய் மழை!
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum