Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
Page 1 of 1
புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
:
கடலூர், புதுவையில் கடல் கொந்தளிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் விடிய விடிய தூங்காமல் மீனவர்கள் விழித்திருந்தனர். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் கடல் வழக்கத்தை விட கடும் சீற்றத்துடன் காணப்படு கிறது. புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சந்திரன், தம்பிகண்ணு, மூர்த்தி, பாலு, முத்துக்கண்ணு ஆகியோரது வீட்டுக் கூரை மற்றும் மாடி வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. படகுகள், மீன் வலைகளும் சேதமடைந்தன.
இதனால் சந்திராயன் குப்பம், சின்ன முதலியார்சாவடி, காலாபட்டு மீனவர்கள், சுனாமி பீதியில் கடந்த திங்கட்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் ஆரோவில் கடற்கரையில் நேற்று முன்தினம் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமி நினைவு தினம் கடந்த திங்கட்கிழமை அனு சரிக்கப்பட்டது. அப்போது அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
இரவு 10 மணியளவில் இராட்சத அலைகள் கரையை தாண்டி குழந்தைகள் விளையாட்டு திடல் வரை பாய்ந்தன. கடலோரத்தில் உள்ள குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடலூர் முகத்துவாரம் பகுதியில் மீனவர்களின் 15 விசைப்படகுகள், கடல் நீர் உப்பனாற்றில் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கடல் சீற்றத்தால் நேற்று முன்தினம் இரவு கடலோர கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் அச்சத்துடன் விழித் திருந்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
» இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
» >>>>>> கடல் நீர் சுத்திகரிப்பு சில உண்மைகள்...........
» கடல் நீர் எப்படி உப்பானது ?
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum