சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஆரம்பம்  Khan11

எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஆரம்பம்

Go down

எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஆரம்பம்  Empty எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஆரம்பம்

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 6:07

எகிப்தின் கீழ் சபைக்கான இரண்டாம் கட்ட பாராளு மன்ற தேர்தல் நேற்று ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 9 மாகாணங்களுக்கான வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன. இதில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளில் பலரும் காத்திருந்ததை காணக் கூடியதாக இருந்ததாக அல் ஜkரா செய்தி வெளியிட்டுள்ளது. எகிப்தின் தெற்கு நகரங்களான சொஹாக், அஸ்வான் மற்றும் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்காக அமைந்துள்ள பனி செய்ப் போன்ற பகுதிகளில் நேற்று வாக்கெடுப்புகள் இடம்பெற்றன.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்றைய தினம் முடிவடையவுள்ளது. இதில் 498 ஆசனங்களைக் கொண்ட கீழ்சபையில் 180 ஆசனங்களுக்கான வாக்கெடுப்பே நடைபெறுகின்றது.

ஏற்கனவே கடந்த வாரம் இடம்பெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் இஸ்லாமிய கட்சிகள் முன்னணியில் உள்ளன. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றதோடு கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியான அந்நூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரம் மிக்க மேல் சபைக்கான தேர்தல் ஆரம்பமாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum