சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

2 ஜி ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ. 3600 கோடி வருவாய் Khan11

2 ஜி ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ. 3600 கோடி வருவாய்

Go down

2 ஜி ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ. 3600 கோடி வருவாய் Empty 2 ஜி ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ. 3600 கோடி வருவாய்

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:16

2 ஜி ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ. 3600 கோடி வருவாய் I1303137

2ஜி ஸ்பெக்ட்ரம் உரி மத்துக்கான இரண்டாம் கட்ட ஏலம் ஞாயிறன்று நடத்தப்படுகின்றதன் மூலம் மத்திய அரசுக்கு 3639 கோடி ரூபாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பை, உ.பி. கிழக்கு பகுதி ஆகிய மண்டலங் களுக்கான ஏலத்துக்கு, யாருமே விண்ணப்பிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்த தாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது. ரத்துச் செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக புதிய உரிமங்கள் வழங்குவதற்கு மறு ஏலம் நடத்தும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஜி. எஸ். எம்., தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதில் அரசு எதிர்பார்த்த வருவாயை விட மிக குறை வாக 9407 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.

அதே நேரத்தில் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்கும் ஏலத்துக்கான அடிப்படை விலை, அதிக மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த ஏலத்தில் எந்த நிறுவனமும் பங்கேற்க வில்லை. இதையடுத்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏல தொகையை விட 50 சதவீதம் குறைவாக ஏல தொகை நிர்ணயிக் கப்பட்டது. இதற் கான ஏலம், நடந்தது ஏல தொகை கணிச மாக குறைக்கப்பட்ட போதும் ரஷ்யாவைச் சேர்ந்த சிஸ்டெமா எஸ்.எஸ்.எஸ்.டி.எல். நிறுவனம் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றது. நான்கு மணி நேரம் நடந்த இந்த ஏலத் தில் சிஸ்டெமா நிறுவனம், எட்டு மண்ட லங்களுக்கு சேவை வழங்குவதற்கான ஏலத்தை எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு 3639 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தொலைத் தொடர்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை தவிர வேறு எந்த விதமான கூடுதல் கட்டணமும், அரசுக்கு கிடைக்க வில்லை. அதேநேரத்தில், மும்பை, மகாராஷ்டிரா (மும்பை, மகாராஷ்டிரா மாநில தலை நகராக இருந்தாலும், தொலைத் தொடர்பு துறையை பொறுத்த வரை, மும்பையும், மகாராஷ்டிராவும் தனித் தனி மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளன) உ.பி.யின் கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கு சேவை வழங்கு வதற்கு எந்த நிறுவனமுமே ஏலம் கேட்கவில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். ஏலம்: ஜெயசூர்ய, கெயில், லாரா, கங்குலி ஏலத்தில் எடுபட வில்லை (இரண்டாம் நாள் ஏலம்)
» எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஆரம்பம்
» சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு
» லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum