சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’ Khan11

லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’

2 posters

Go down

லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’ Empty லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’

Post by நண்பன் Thu 7 Nov 2013 - 9:39

லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’ I-5
லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’
காந்திஜி பயன்படுத்திய ராட்டை சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சா வழியில் போராடிய மகாத்மா காந்தி, பொதுவாக தனது ஆடைகளுக்கான துணியை தானே சொந்த ராட்டையில் நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்துவது வழக்கம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் தனது நேரத்தை எல்லாம் நூல் நூற்பதற்கும், புத்தகங்கள் படிப்பதற்குமாகவே பயன்படுத்தினார். தேசப் பிதா காந்திஜி பயன்படுத்திய பொருட்களை எல்லாம் ஏலத்தில் விட்டு லண்டன் ஏல நிறுவனம் அதிக பணம் சம்பாதித்துள்ளது.

வெள்ளையர் ஆட்சிகாலத்தின்போது புனே நகரில் உள்ள எர்வாடர் சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலத்தில் விட்டது. எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 8 இலட்சத் துக்கு) அது ஏலம் போனது.

வெள்ளையர் ஆட்சியின்போது அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட அமெரிக்க பாதிரியார் ரெவரெண்ட் ஃபலாயிட் ஏ பஃபர்ட் என்பவருக்கு மகாத்மா இந்த ராட்டையை அன்பளிப்பாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ராட்டையுடன் காந்தி தன் கைப்பட எழுதிய இறுதி உயில், கடிதங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் என அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய 60 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’ Empty Re: லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’

Post by Muthumohamed Thu 7 Nov 2013 - 21:28

தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum