சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை Khan11

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை

2 posters

Go down

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை Empty முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 20:45

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை Sambanthan1இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமாகப் பேசப்பட்டதையும் அவர் விளக்கிக் கூறினார். அடிப்படையில் முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்து ஒருமைப்பாடு இன்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமது தரப்பினர் மேற்கொள்ளப்பேவதில்லை என சம்பந்தன் உறுதியளித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் அரசியல் வரலாற்றைத் தொட்டுக் காட்டிய சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் தமிழ் மக்களோடு ஒன்றித்து மேற்கொண்ட அரசியல் பயணத்தையும் சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில் மீண்டும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்வுக்காக ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயக ரீதியாக தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது பற்றியும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கும்போது, தொடர்ச்சியாக இது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும், முஸ்லிம் காங்கிரஸ¤ம் சந்தித்து கலந் துரையாடுவதற்கான பொறிமுறை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான சுமுகமான உறவை முன் னெடுக்கும் விதத்தில் முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்படாதவாறு தமிழர் தரப்பினருடைய அறிக்கைகள் அமைய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பேச்சுகளை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை Empty Re: முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை

Post by kalainilaa Sun 18 Dec 2011 - 22:37

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum