சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது  Khan11

மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது

Go down

மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது  Empty மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:26

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் நேற்று முன்தினம் காலை மத்திய மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அங்கு வலுவற்ற நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக, உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் கணிசமான செல்வாக் குடன் உள்ள ராஷ்டிரிய லோக்தளம் கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்தார்.

அந்த கட்சியின் 5 எம்.பி க்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த வாரம் சந் தித்து காங்கிரஸ் கூட்டணி யில் சேர்ந்தனர். 2009ம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்த பிறகு, அந்த கூட்டணியில் சேரும் முதல் கட்சி இதுவா கும். இதனால், பாராளுமன் றத்தில் காங்கிரஸ் கூட்டணி யின் பலம் 277 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் அஜித் சிங்குக்கு மத்திய மந்திரி பதவி தர காங்கிரஸ் முடிவு செய்தது.

அதன்படி, அஜித் சிங் நேற்று முன்தினம் மத்திய மந்திரியாக பதவியேற்றார். ஜனாதி பதி மாளிகையில் உள்ள அசோகா அரங் கில் நடந்த விழாவில் அஜித் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பதவி பிர மாணம் செய்து வைத்தார். இதனால், மத்திய அமைச்சர் சபையில் அமைச்சரவை அமைச்சர்கள் எண்ணிக்கை 33 ஆனது, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தது. மத்திய அமைச்சரவை அமைச்சராக அஜித் சிங்குக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் துணை ஜனாதி பதி ஹமீது அன்சாரி, சோனியா, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள், அஜித் சிங்கின் மகனும் எம்.பி.யுமான ஜெயந்த் சவுத்திரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அஜித் சிங் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து, அவருடைய கட்சித் தொண்டர் கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் புதல்வாரான அஜித் சிங்குக்கு வயது 72. ஏற்கனவே, நரசிம்மராவ் பிரதம ராக இருந்தபோது காங்கிரஸ் அரசில் மத்திய உணவுத் துறை மந்திரியாக இருந் துள்ளார். இதுபோல், முன்னாள் பிரதமர் வி.பி.சிங். தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசிலும், வாஜ்பாய் தலைமை யிலான பா. ஜனதா அரசிலும் மத்திய மந்திரியாக இருந்துள்ளார்.

இதுபோல, உத்தரபிரதேசத்திலும் பிர தான கட்சிகளான பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் முன்பு கூட்டணி வைத்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் கூட பா. ஜனதா கூட்டணியில் தான் இருந்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
» இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum