சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்  Khan11

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்

3 posters

Go down

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்  Empty ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்

Post by *சம்ஸ் Wed 28 Dec 2011 - 6:22

கல்லால் எறிந்து கொல்வதற்கு பதில் தூக்குத்தண்டனை வழங்க திட்டம்
கல்லால் எறிந்து கொல்லும்படி, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஈரான் பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்குவது குறித்து அந்நாட்டு நீதித்துறை ஆலோசித்துவருகிறது. கல்லால் எறிந்து மரண தண்டனை வழங்கும் முறைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே ஈரான் அரசு தண்டனை முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறது.

குறித்த பெண் மீதான மரண தண்டனை நேற்றைய தினத்தில் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும் தண்டனை வழங்கும் முறை குறித்து ஏற்பட்ட சிக்கலில் அது பிற்போடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணுக்கே ஈரான் நீதி மன்றம் கல்லால் எறிந்து மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது. வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட தற்காகவே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இவர் தனது கணவனை கொல்வதற்கு உதவியாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். எனினும் இவர் இந்த குற்றச் செயல்களில் தொடர்பில்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகி இருந்தன.

அத்துடன் பிரேசில் அரசு மேற்படி பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கவும் முன்வந்தது. அதேபோன்று கல்லால் எறிந்து கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அஷ்டானி மீதான மரண தண்டனை விதிக்கும் முறை தொடர்பில் தெளிவு கிடைத்ததும் அது நிறைவேற்றப்படும் என கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் நீதித் துறை அலுவலகத்தின் தலைவர் மாலிக் அஜ்தார் ஷரிபி குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்  Empty Re: ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 13:51

தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்  Empty Re: ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 14:39

மனிதத்தை கொல்லும்
கட்டுமிராண்டித் தனமான காரியங்கள்
என் மனதினை ஏதோ செய்கின்றன...

தண்டனைகளினை வேறு விதமாய் வழங்கலாம்
மனிதன் வாழு உரிமையினைப் பறிக்கும்
உணர்வற்ற செயற்பாடுகள் கண்டிக்கத் தக்கவையே ...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்  Empty Re: ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum