Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
வட கொரியாவின் உயர்மட்ட தலைவராக கிம் ஜொங் அன் அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வட கொரியாவின் உயர்மட்ட தலைவராக கிம் ஜொங் அன் அறிவிப்பு
வட கொரியாவின் உயர்மட்ட தலைவராக கிம் ஜொங் அன் அறிவிப்பு
மரணமடைந்த வடகொரியத் தலைவர் கிம் ஜொங் இல்லின் மகன் கிம் ஜெங் அன், கட்சியினதும், நாட்டினதும், இராணுவத்தினதும் உயர் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
கிம் ஜொங் இல்லின் ஞாபகார்த்த நிகழ்வு நேற்று இடம் பெற்ற போது திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான இராணு வத்தினர் அணிவகுத் திருப்பது வட கொரிய தேசிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்டது.
கிம் ஜொங் இல் கடந்த 17ம் திகதி மாரடைப்பால் தனது 69 ஆவது வயதில் காலமானார். அவரது இறுதிக்கிரியை நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் புதிய தலைவராக தேர்வாகியுள்ள கிம் ஜொங் அன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும் கிம் ஜொங் இல்லின் இரு மூத்த மகன்கள் இருவரும் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
» வடகொரிய ஜனாதிபதி கிம் 9 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா பயணம்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் உயர்மட்ட மாநாடு
» கிம் கிளிஸ்டர்ஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு
» வடகொரிய ஜனாதிபதி கிம் 9 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா பயணம்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் உயர்மட்ட மாநாடு
» கிம் கிளிஸ்டர்ஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|