சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Khan11

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

4 posters

Go down

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Empty வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 10:37

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை 15a95800-2ad9-4ace-bd77-9261747ce55e_S_secvpf

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை அளிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் வி.கே.சிங்
இருந்து வருகிறார். தற்போது அவர் வயது பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

ராணுவ
ஜெனரல் அலுவலகம் பராமரிக்கும் ஆவணத்தில் வி.கே.சிங் பிறந்த நாள் மே 10,
1951 என்றும், ராணுவ செயலக ஆவணத்தில் மே 10, 1950 என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவரது உண்மையான வயது
தெரியாத நிலையில் பதவியில் நீடிப்பதால் அவர் பிறப்பிக்கும் உத்தரவுகள்
செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது.

அவருக்கும் ராணுவ
அமைச்சகத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்த விவகாரம்
தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் மனு
தாக்கல் செய்துள்ளார்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)
இந்த மனு விசாரணைக்கு வருகிறது. இந்த பிரச்சினை குறித்து நிதி மந்திரி
பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த
இருக்கிறார். ராணுவ தளபதி வி.கே.சிங் தனது பிறந்த வருடம் 1950 என்பதில்
உறுதியாக இருக்கிறார்.

ஆனால் ராணுவ செயலகம் இதை
ஏற்க மறுத்து விட்டது. ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியும் இதை நிராகரித்து
வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல்
எழாமல் இருக்க வி.கே.சிங்கை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வயது விவகாரத்தால்
அவர் ஓய்வு பெறுவது தள்ளிப்போய் பதவியில் நீடிக்கிறார். நாடு சுதந்திரம்
அடைந்த பின் வயது பிரச்சினையில் ராணுவ தளபதி சிக்கி இருப்பது இதுவே முதல்
முறையாகும்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Empty Re: வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 13:14

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Empty Re: வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

Post by ஹம்னா Wed 18 Jan 2012 - 17:18

வித்தியாசமான செய்தி.


வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Empty Re: வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:41

:!.: :!.:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Empty Re: வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum