Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
2 posters
Page 1 of 1
விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
தமிழ், தெலுங்கில் முன் னணி நடிகர்கள் ஜோடியாக நடித்த ஸ்ரேயா தற்போது ஆங்கில படமொன்றில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நடிகைகள்
எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும்
விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா வேதம் படத்தில் அதுபோன்ற
கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை
வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி பட மொன்றில் நான் விலை மாதுவாக
நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள்
எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி
பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம்
மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை.
கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட்
வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே
எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரை சந்தித்து இருக்கிறேன்.
சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர்
நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து
பேசுவது சகஜம்.
அதை விளம்பரமாக எடுத்துக் கொள்வது
உண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன். ரஜினி காந்த்,
சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று எனனை விட வயதானவர்களுடன் ஜோடியாக
நான் நடிக்கிறேன் என்கின்றனர். ஷம்மி கபூர், அமிதாப்பச்சன் காலத்தில்
இருந்து இன்று வரை வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன் தான் ஜோடியாக
நடிக்கின்றனர் அது தவறல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Last edited by நண்பன் on Wed 18 Jan 2012 - 11:04; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பா நீ யாருக்கிட்ட மோதுற தெரிகிறதா ?யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
ஒரு வேளை மாலையின் விலையைத்தான் கேட்டாங்களோ?
அதுதான் உண்மையோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பன் wrote:நண்பா நீ யாருக்கிட்ட மோதுற தெரிகிறதா ?யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
ஒரு வேளை மாலையின் விலையைத்தான் கேட்டாங்களோ?
நீ திருந்தவே இல்லை நண்பா...
திருந்தவும் மாட்டே
உன்னை திருத்தவும் முடியாது
திரும்பவும் இப்படியே தான் இருப்பே
திரும்ப திரும்ப சொல்றேன்
நீ திருந்த மாட்டே திருந்தவே மாட்டே
அதுதான் உண்மையோ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
யாதுமானவள் wrote:நண்பன் wrote:நண்பா நீ யாருக்கிட்ட மோதுற தெரிகிறதா ?யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
ஒரு வேளை மாலையின் விலையைத்தான் கேட்டாங்களோ?
நீ திருந்தவே இல்லை நண்பா...
திருந்தவும் மாட்டே
உன்னை திருத்தவும் முடியாது
திரும்பவும் இப்படியே தான் இருப்பே
திரும்ப திரும்ப சொல்றேன்
நீ திருந்த மாட்டே திருந்தவே மாட்டே
அதுதான் உண்மையோ
இதுதான் வெல்கம் ஆப்பு
வாயைக்கொடுத்து நானே மாட்டிக்கொண்டேன்
அவ்வுவுவுவுவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
நண்பன் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:நண்பா நீ யாருக்கிட்ட மோதுற தெரிகிறதா ?யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
ஒரு வேளை மாலையின் விலையைத்தான் கேட்டாங்களோ?
நீ திருந்தவே இல்லை நண்பா...
திருந்தவும் மாட்டே
உன்னை திருத்தவும் முடியாது
திரும்பவும் இப்படியே தான் இருப்பே
திரும்ப திரும்ப சொல்றேன்
நீ திருந்த மாட்டே திருந்தவே மாட்டே
அதுதான் உண்மையோ
இதுதான் வெல்கம் ஆப்பு
வாயைக்கொடுத்து நானே மாட்டிக்கொண்டேன்
அவ்வுவுவுவுவு
இனியாவது யோசிச்சு பேசுங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
:silent: :silent:யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:நண்பா நீ யாருக்கிட்ட மோதுற தெரிகிறதா ?யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆஹா இது அதுல்ல ஆள விட்டாப்போதும்டா நித்தியானந்தா சாமியாதுமானவள் wrote:நண்பன் wrote:ஒரு பேச்சிக்கு சொன்னா விட மாட்டிங்களே பல டாக்டர்களும் என்ஜினியர்களும் லைன்ல காத்து நிட்கிறார்கள் மாலையிடயாதுமானவள் wrote:நண்பன் wrote:நிஜத்தை நடிப்பாக்கப்பார்க்கிறார் மூடா டைப் லேடி
பாவம் இப்போ மார்கெட் ல விலை போகலை அதான் இந்த முடிவு...
விலை எவ்வளவாம்?
நான் கேட்டது மாலையோட விலை...
ஒரு வேளை மாலையின் விலையைத்தான் கேட்டாங்களோ?
நீ திருந்தவே இல்லை நண்பா...
திருந்தவும் மாட்டே
உன்னை திருத்தவும் முடியாது
திரும்பவும் இப்படியே தான் இருப்பே
திரும்ப திரும்ப சொல்றேன்
நீ திருந்த மாட்டே திருந்தவே மாட்டே
அதுதான் உண்மையோ
இதுதான் வெல்கம் ஆப்பு
வாயைக்கொடுத்து நானே மாட்டிக்கொண்டேன்
அவ்வுவுவுவுவு
இனியாவது யோசிச்சு பேசுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
» பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன்-நடிகை காவ்யா மாதவன்.
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» போட்டோகிராபர்களை ஏமாற்றிய ஸ்ரேயா!!
» கோபத்தில் ஸ்ரேயா!!
» பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன்-நடிகை காவ்யா மாதவன்.
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» போட்டோகிராபர்களை ஏமாற்றிய ஸ்ரேயா!!
» கோபத்தில் ஸ்ரேயா!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|