Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
+9
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
ADNAN
gud boy
sadir
kalainilaa
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
பிரபல நடிகையான ஸ்ரேயா ஒரு புதிய படத்தில் நிர்வாணமாக நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் அது தமிழிலோ, தெலுங்கிலோ, கன்னடத்திலோ, மலையாளத்திலோ இல்லை. வங்க மொழிப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
ரிதுபர்னோ கோஷ் இயக்க இருக்கும் ஆர்ட் பிலிம் படத்தில் செக்ஸ் பற்றிய கதையை சொல்ல இருக்கிறார்.
இப்படத்திற்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால், அவர் ஸ்ரேயாவை அணுகி இருக்கிறார். கதையை விவரமாக கேட்ட ஸ்ரேயாவிடம், ‘இது ஒரு செக்ஸ் தொழிலாளி பற்றிய கதை.
சில காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டி இருக்கும். ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டி இருக்கும்’ என்றார் இயக்குனர்.
முதலில் நடிக்க மறுத்த ஸ்ரேயா, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
நன்றி எழுதமிழா
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
முதலில் நடிக்க மறுத்த ஸ்ரேயா, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
நீண்ட பெறுமதி பெற்றிருப்பார் (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நண்பன் wrote:முதலில் நடிக்க மறுத்த ஸ்ரேயா, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
நீண்ட பெறுமதி பெற்றிருப்பார் (:)
இருக்கலாம் இப்போது காசிருந்தா எல்லாம் வாங்கிடலாம் என்ற நினைப்புத்தானே
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
சரியாகச் சொன்னீர்கள் ஹாசிம் நடிப்பதெற்கு வந்தால் கழுதைக்கும் முத்தமிடுவேன்று என்று பேட்டு கொடுத்துள்ளார்கள் இவர்கள் பிறகென்ன நன்றி ஹாசிம் @.நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:முதலில் நடிக்க மறுத்த ஸ்ரேயா, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
நீண்ட பெறுமதி பெற்றிருப்பார் (:)
இருக்கலாம் இப்போது காசிருந்தா எல்லாம் வாங்கிடலாம் என்ற நினைப்புத்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
உலக மகா நடிப்புடா சாமி சரி சரி ப்ளான் படி முன்னாடியே டிக்கட் புக் பண்ணிடுங்கஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நண்பன் wrote:உலக மகா நடிப்புடா சாமி சரி சரி ப்ளான் படி முன்னாடியே டிக்கட் புக் பண்ணிடுங்கஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
இனி பேசிப் பயனில்லை மிசஸ் நண்பன் நீங்க ரெடியா ஹாஷிமின் வீட்டிலும் தகவல் சொல்லிக் குப்பிட்டு வாங்க வரும்போது :% :% :% :% :% :% :% யும் வேண்டும்..
நான் புத்தன்... :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நீலாமான படத்தில் நடித்த பின் ,கேட்டால் நடிப்புதானே ,நடித்தால் என்ன என்று சொல்வார்கள் .நடித்ததை பார்த்தது உண்ட கேட்டால்
அடச்சீ நான் இன்னும் அந்த படம் பார்க்கும் அளவுக்கு வயசுஇல்லை என்பார்கள் .இவர்கள் . :,;: :,;:
அடச்சீ நான் இன்னும் அந்த படம் பார்க்கும் அளவுக்கு வயசுஇல்லை என்பார்கள் .இவர்கள் . :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
உண்மையாலுமா அண்ணா பாக்கிறதே இல்லையா :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நம்பி ஏமாந்திட்டேனே இன்று மட்டுமில்லை பல முறைஅப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:உலக மகா நடிப்புடா சாமி சரி சரி ப்ளான் படி முன்னாடியே டிக்கட் புக் பண்ணிடுங்கஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
இனி பேசிப் பயனில்லை மிசஸ் நண்பன் நீங்க ரெடியா ஹாஷிமின் வீட்டிலும் தகவல் சொல்லிக் குப்பிட்டு வாங்க வரும்போது யும் வேண்டும்..
நான் புத்தன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
கலை நேத்து கூட ஸ்ரேயாட்ட பேசும்போது ஒன்னும் சொல்லலை இவங்க வேணுமின்னு சொல்லறாங்க...வாழ்க சீமாட்டி ஷ்ரேயா
வளர்க நண்பன் புகழ்
வளர்க நண்பன் புகழ்
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அப்துல்லாஹ் wrote:கலை நேத்து கூட ஸ்ரேயாட்ட பேசும்போது ஒன்னும் சொல்லலை இவங்க வேணுமின்னு சொல்லறாங்க...வாழ்க சீமாட்டி ஷ்ரேயா
வளர்க நண்பன் புகழ்
அப்போ அவங்க கட்சியா நீங்க
நான் வரல இந்த ஆட்டத்திற்கு :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ஆமா உண்மைதான் உறக்கதில் உளறும் போது ஸ்ரேயா என்றுதான் உளறுவதாம் பக்கத்து பெட் நண்பர் சொன்னார் தொல்லை தாங்க முடிய வில்லையாம்அப்துல்லாஹ் wrote:கலை நேத்து கூட ஸ்ரேயாட்ட பேசும்போது ஒன்னும் சொல்லலை இவங்க வேணுமின்னு சொல்லறாங்க...வாழ்க சீமாட்டி ஷ்ரேயா
வளர்க நண்பன் புகழ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
இருக்கட்டும் எங்களின் தன்மானத் தலைவலி ஷ்ரேயா விடம் கேட்டு விட்டு பதில் சொல்கிறேன்....... :{:*):
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அப்துல்லாஹ் wrote:இருக்கட்டும் எங்களின் தன்மானத் தலைவலி ஷ்ரேயா விடம் கேட்டு விட்டு பதில் சொல்கிறேன்.......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
:,;: :,;: :!.:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
தெரியாமல் வந்து விட்டார் விட்டுடலாம் பிளைத்துப் போகட்டும்sadir wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை......
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ஆமா ஆச்சரியப்பட அவங்க கிட்ட ஒண்ணுமே இல்ல..kiwi boy wrote:இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை......
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
நீங்க சொல்றதும் சரிதான் :”: :”: :”: :”:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
இங்கே என்ன நடக்கிறது ஒன்றும் புரியலயே!
அப்படியே மதிப்பீட்டையும் கூட்டி விட்டுடுங்க தல
அப்படியே மதிப்பீட்டையும் கூட்டி விட்டுடுங்க தல
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ஹே பச்சப் புள்ள எல்லாம் உள்ள வந்திருச்சு :,;: :,;: :,;: ... :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நம்பிட்டாங்க ஹிஹிஅப்துல்லாஹ் wrote:ஹே பச்சப் புள்ள எல்லாம் உள்ள வந்திருச்சு ...
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ADNAN wrote:இங்கே என்ன நடக்கிறது ஒன்றும் புரியலயே!
அப்படியே மதிப்பீட்டையும் கூட்டி விட்டுடுங்க தல
சரிப்பா நீங்க கேட்டதுக்காகத்தான்
எங்க உங்க கவிதைகளையும் காணல
காதல் துளிகள் எங்கப்பா எழுதுங்க
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அட இது தெரியாமப்போச்சே ச்சே வட போச்சே!kiwi boy wrote:இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை......
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» சர்தார்ஜீ தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» நிர்வாணமாக ஒரு அலங்காரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum