Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
+9
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
ADNAN
gud boy
sadir
kalainilaa
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
First topic message reminder :
பிரபல நடிகையான ஸ்ரேயா ஒரு புதிய படத்தில் நிர்வாணமாக நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் அது தமிழிலோ, தெலுங்கிலோ, கன்னடத்திலோ, மலையாளத்திலோ இல்லை. வங்க மொழிப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
ரிதுபர்னோ கோஷ் இயக்க இருக்கும் ஆர்ட் பிலிம் படத்தில் செக்ஸ் பற்றிய கதையை சொல்ல இருக்கிறார்.
இப்படத்திற்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால், அவர் ஸ்ரேயாவை அணுகி இருக்கிறார். கதையை விவரமாக கேட்ட ஸ்ரேயாவிடம், ‘இது ஒரு செக்ஸ் தொழிலாளி பற்றிய கதை.
சில காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டி இருக்கும். ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டி இருக்கும்’ என்றார் இயக்குனர்.
முதலில் நடிக்க மறுத்த ஸ்ரேயா, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
நன்றி எழுதமிழா

Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
யம்மாடியோ ...முனாஸ் சுலைமான் wrote:
தெரியாமைல்ல இந்தப் பக்கம் வந்துட்டன்....
ஒன் டூ த்ரீ ஜுட் ..... :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
முனாஸ் சுலைமான் wrote:
ஆமா அண்ணா நில்லுங்கண்ணா நானும் வர்றன் :,;: :,;: :,;: :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அப்துல்லாஹ் wrote:ஆமா ஆச்சரியப்பட அவங்க கிட்ட ஒண்ணுமே இல்ல..kiwi boy wrote:இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை......
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
நீங்க சொல்றதும் சரிதான் :”: :”: :”: :”:
நான் இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கிரதுனால நீங்க சொல்றது ஒன்னும் புரியல..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
kiwi boy wrote:அப்துல்லாஹ் wrote:ஆமா ஆச்சரியப்பட அவங்க கிட்ட ஒண்ணுமே இல்ல..kiwi boy wrote:இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை......
நிர்வாண சீனை சந்திக்காமலா ஒருவர் கதா நாயகியாக தகுதியாவாங்க?
நீங்க சொல்றதும் சரிதான் :”: :”: :”: :”:
நான் இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கிரதுனால நீங்க சொல்றது ஒன்னும் புரியல..
நல்லாத்தான் ஓட்டுறிங்க அம்மணிய பாவம் தாங்கமாட்டாங்க :”: :”: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நம்ம சேனைல ஓட்றத அம்மணி பார்த்துட்டு,நான் நிர்வாணமா நடிப்பேன்னு சொல்லவே இல்லன்னு பல்டி அடிச்சாலும் அடிப்பாங்க.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
kiwi boy wrote:நம்ம சேனைல ஓட்றத அம்மணி பார்த்துட்டு,நான் நிர்வாணமா நடிப்பேன்னு சொல்லவே இல்லன்னு பல்டி அடிச்சாலும் அடிப்பாங்க.
அப்படி வந்தால் நல்ல செய்திதானே மாக்கள் மனம் மகிழும்
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
(*(: (*(: (*(: :!.: :!.: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
@. @. :”: :”:kiwi boy wrote:நம்ம சேனைல ஓட்றத அம்மணி பார்த்துட்டு,நான் நிர்வாணமா நடிப்பேன்னு சொல்லவே இல்லன்னு பல்டி அடிச்சாலும் அடிப்பாங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
பானுகமால் wrote:
நேற்றுவரை யோசித்திங்களா பானு தலையில முட்டுறதுக்கு கவனம் மண்டை உடைந்திடும் :”: :”: :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
பாவம் தெரியா உள்ளே வந்து விட்டார் போல்பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நண்பன் wrote:பாவம் தெரியா உள்ளே வந்து விட்டார் போல்பானுகமால் wrote:
ஓ..........அப்படியும் இருக்கலாம்
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நிர்வாணமா...............
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
இப்போ தான் பார்த்தேன் இந்த பதிவைநண்பன் wrote:பாவம் தெரியா உள்ளே வந்து விட்டார் போல்பானுகமால் wrote:
இல்லன்னாலும் இவ இழுத்து போர்த்திகிட்டு நடிக்கிரது போலல்ல சொல்லி இருக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
இந்த ஓட்டத்திற்கு என்ன அர்த்தம் இப்பவே டிக்கட் எடுப்பதற்கு ஓடுவது போன்றுள்ளதுarull wrote:நிர்வாணமா...............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நீங்களும் நன்றாகத்தான் பார்த்துள்ளீர்கள் போல்பானுகமால் wrote:இப்போ தான் பார்த்தேன் இந்த பதிவைநண்பன் wrote:பாவம் தெரியா உள்ளே வந்து விட்டார் போல்பானுகமால் wrote:
இல்லன்னாலும் இவ இழுத்து போர்த்திகிட்டு நடிக்கிரது போலல்ல சொல்லி இருக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ஆஹா இன்னும் நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? வெளிய போக மனம் வரலியாபானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நண்பன் wrote:ஆஹா இன்னும் நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? வெளிய போக மனம் வரலியாபானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
பானுகமால் wrote:நண்பன் wrote:ஆஹா இன்னும் நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? வெளிய போக மனம் வரலியாபானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
ஐயோ போச் மானம் மருவாதி போச் எல்லாம் போச் ... {)) {)) {)) {))பானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
சும்மா தமாசு தான் சகோதரி
இவங்க சும்மா விட மாட்டாங்க அதான்....
இந்தப் பக்கமே வரப் படாதுடா சாமி ..... :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
அப்துல்லாஹ் wrote:ஐயோ போச் மானம் மருவாதி போச் எல்லாம் போச் ...பானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
சும்மா தமாசு தான் சகோதரி
இவங்க சும்மா விட மாட்டாங்க அதான்....
இந்தப் பக்கமே வரப் படாதுடா சாமி .....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நம்பி இருப்பார்கள் இன்நேரம்அப்துல்லாஹ் wrote:ஐயோ போச் மானம் மருவாதி போச் எல்லாம் போச் ...பானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
சும்மா தமாசு தான் சகோதரி
இவங்க சும்மா விட மாட்டாங்க அதான்....
இந்தப் பக்கமே வரப் படாதுடா சாமி .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்வாணமாக நடிக்க ஓகே சொன்னார் ஸ்ரேயா.
நண்பன் wrote:நம்பி இருப்பார்கள் இன்நேரம்அப்துல்லாஹ் wrote:ஐயோ போச் மானம் மருவாதி போச் எல்லாம் போச் ...பானுகமால் wrote:அண்ணா நீங்களா இப்படி நம்பமுடியவில்லைஅப்துல்லாஹ் wrote:அட விடுங்க நண்பன் நான் இதல்லாம் பாக்குறதேயில்ல இப்ப ஹாஷிமும் நீங்களும் கட்டாயப் படுத்தரதால
சும்மா தமாசு தான் சகோதரி
இவங்க சும்மா விட மாட்டாங்க அதான்....
இந்தப் பக்கமே வரப் படாதுடா சாமி .....
:% :% :% :% :% :%
பாருங்க பானு இவங்க படுத்தற பாட்ட விடிய விடிய என்ன படுத்தினதும் இல்லாம இப்ப வேற என் வாயப் புடுங்கறாங்க ....
யப்பா நண்பன்
நான் ரொம்ப நல்லவனாக்கும்
ச்சீய் போங்க
:”: :”: :”: :”: :”: :”:
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» சர்தார்ஜீ தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» நிர்வாணமாக ஒரு அலங்காரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum