சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Khan11

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

+2
பானுஷபானா
ஹம்னா
6 posters

Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 13:19

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 2981543442_ca62564553


குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.


பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.


தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.


ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது.


தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது?

என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

அதற்கான விடை கிடைத்துவிட்டது. நிïயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.


1. `ஆக்சிடாக்சின்' என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது.


2, அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது.


3. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.


பாச அரவணைப்பான `கட்டிப்புடி' வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!


குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by பானுஷபானா Thu 19 Jan 2012 - 14:15

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 480414 குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 16:08

உண்மைதான் சிறந்த தகவலுக்கு நன்றி ஹம்னா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 16:59

உண்மை. ://:-: இப்பல்லாம் அம்மா தான் பாசமா இருக்கோம்னு நினைக்கிறேன். பசங்க தள்ளிதான் இருக்காங்க கரெக்டா ஹம்னா

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 17:01

rajmalar5 wrote: உண்மை. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 800522 இப்பல்லாம் அம்மா தான் பாசமா இருக்கோம்னு நினைக்கிறேன். பசங்க தள்ளிதான் இருக்காங்க கரெக்டா ஹம்னா
அப்போ எங்களுக்கு அது இல்லையா? குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 459498 குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by ஷஹி Thu 19 Jan 2012 - 17:27

நன்றி ஹம்னா நல்ல தகவல் :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 17:40

நண்பரே . உங்களை இல்லை. நான் குழந்தைகளைதான் சொன்னேன் . கையில் கட்டையோட. பயமயிருக்குல்ல. என்னக்கு ஒரு உதவி வேணுமே . செய்வீங்களா. புதிய பதிவிடுத்ல்க்கு போய் டைட்டில் ஆப் தா டாபிகல கிளிக் செய்தால் சென் எர்ரோர் ரிப்போர்ட் வருது. மறுபடி புதுசா ஓபன் செய்யவேண்டி இருக்கு. வழி சொல்லுங்களேன்

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 17:47

rajmalar5 wrote: நண்பரே . உங்களை இல்லை. நான் குழந்தைகளைதான் சொன்னேன் . கையில் கட்டையோட. பயமயிருக்குல்ல. என்னக்கு ஒரு உதவி வேணுமே . செய்வீங்களா. புதிய பதிவிடுத்ல்க்கு போய் டைட்டில் ஆப் தா டாபிகல கிளிக் செய்தால் சென் எர்ரோர் ரிப்போர்ட் வருது. மறுபடி புதுசா ஓபன் செய்யவேண்டி இருக்கு. வழி சொல்லுங்களேன்
நன்றி நன்றி ஏதோ புது வியாதி போலருக்கு இருங்கள் கண்டு பிடிக்கிறேன் தொடர்ந்து வருகிறதா அல்லது சில நேரம் மட்டுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 17:54

பத்து நாளா இருக்கு. புதிய பதிவிடுதளுக்குள் போகவே முடியலை. கூகுள்ல drawing பேஜ் ஓபன் பண்ணா மற்றும் சில நேரங்கள்ள varudu


Last edited by rajmalar5 on Thu 19 Jan 2012 - 18:00; edited 1 time in total

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by gud boy Thu 19 Jan 2012 - 17:57

அறியாத தகவல்..நன்றி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 18:05

rajmalar5 wrote: பத்து நாளா இருக்கு. புதிய பதிவிடுதளுக்குள் போகவே முடியலை. கூகுள்ல டிரைவிங் பேஜ் ஓபன் பண்ணா மற்றும் சில நேரங்கள்ள varudu
இதை பெரிய தல வந்துதான் பார்க்க வேண்டும் தாமதத்திற்கு மன்னிக்கவும் உறவே குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Empty Re: குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum