சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!! Khan11

நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!!

2 posters

Go down

நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!! Empty நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!!

Post by mufees Sun 22 Jan 2012 - 20:51

உடல்நலத்தை பாதிக்கும் ஒட்டுண்ணி புழுக்களை பாதுகாப்பான முறையில் கையாண்டால் மருந்தாக பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிமோனியா, மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு விதமான நுரையீரல் பாதிப்புகளை இவை குணப்படுத்துவதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக நுரையீரல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் வில்லியம் காஸ் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தினர்.

கொக்கிப்புழு போன்ற தோற்றம் கொண்ட நிப்போஸ்டிராங்கிலஸ் பிரேசிலியென்சிஸ் எனப்படும் ஒட்டுண்ணியை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக வில்லியம் கூறினார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிப்போஸ்டிராங்கிலஸ் வகை ஒட்டுண்ணியால் உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளையும் இது ஏற்படுத்துகிறது.

இந்த உயிரினம் மாசுபட்ட சேறு அல்லது நீரில் இருந்து லார்வா நிலையில் மனித உடலுக்குள் ஊடுருவுகிறது. அங்கிருந்து ரத்த ஓட்டம் மூலமாக நுரையீரலை சென்றடைகிறது. பின் மூச்சுக்குழலில் நுழைந்து அங்கு ஏராளமாக முட்டைகள் இட்டு லட்சக்கணக்கில் இனப்பெருக்கம் செய்கின்றன.

பின்னர் சிறுகுடல் மூலம் வெளியேறுகின்றன. கட்டுப்பாடற்ற இவை பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே கட்டுப்பாடான சிகிச்சை மூலம் உடலுக்குள் செலுத்தினால் மருந்தாக செயல்பட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

அது மட்டுமின்றி உடலின் பாதிக்கப்பட்ட செல்களை சீர்செய்வதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும்கூட இந்த ஒட்டுண்ணி முக்கிய பங்காற்றுகிறது. இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு பிறகு ஒட்டுண்ணி சிகிச்சை நடைமுறைக்கு வரும் என்றார்.
நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!! Anisakis
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!! Empty Re: நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகும் ஒட்டுண்ணி புழுக்கள்!!

Post by நண்பன் Sun 22 Jan 2012 - 22:26

பயங்கரமாக உள்ளதே இதைப்பற்றி தெரியாமல் இருப்பதே மனதுக்கு நின்மதி பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum