சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 11:24 pm

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm

» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm

பயோ-டேட்டா..... அமெரிக்கா  Khan11

பயோ-டேட்டா..... அமெரிக்கா

2 posters

Go down

பயோ-டேட்டா..... அமெரிக்கா  Empty பயோ-டேட்டா..... அமெரிக்கா

Post by ahmad78 Wed Jan 25, 2012 6:42 pm

பயோ-டேட்டா..... அமெரிக்கா



பயோ-டேட்டா..... அமெரிக்கா  Obama_in_american_flag


பெயர் :
அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு


தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப
தொழில்
: ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் :
இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென்
கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்


முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்



அசுர பலம் : வான் வழித் தாக்குதல்



பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள்.
நிலம் வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது :
கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது : இஸ்லாம் மற்றும்
கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம்
(சீனா)

அமெரிக்கர்கள் : வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள்
:
சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள்
:
தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு
எதிரான போர் :
கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில்
கொள்ளை அடித்த இடம்
: ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் :
லிபியா

சமீபத்திய சந்தோசம் : ஒசாமா பின் லாடனை கொன்றது


நீண்டகால சந்தோசம் : உலகம் இவனை நல்லவன் என்று இன்னும்
நம்புவது

அதிபர் : போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம்
போடுபவர்

மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை


மறக்காதது : ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர்
செய்வதை

உலகம் : தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும்
உருண்டை

சமீபத்திய எரிச்சல் :
தலிபான்


நீண்டகால எரிச்சல் : ஈரான்
மற்றும் சீனா

ஒரே சாதனை : இன்னும் வல்லரசாக இருப்பது

http://vadaibajji.blogspot.com/2012/01/bio-data-america.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பயோ-டேட்டா..... அமெரிக்கா  Empty Re: பயோ-டேட்டா..... அமெரிக்கா

Post by பானுஷபானா Wed Jan 25, 2012 7:07 pm

பயோ-டேட்டா..... அமெரிக்கா  326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum