Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
அநுராதபுரத்தில் ஐம்பது பாடசாலைகளுக்கு விடுமுறை
3 posters
Page 1 of 1
அநுராதபுரத்தில் ஐம்பது பாடசாலைகளுக்கு விடுமுறை
அநுராதபுரத்தில் ஐம்பது பாடசாலைகளுக்கு விடுமுறை
எஸ். எம். ஷியாம்
இலங்கையின் 64ஆவது சுதந்திர தினம் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி என்பவற்றை முன்னிட்டு அநுராதபுரம் கல்வி வலயத் திலுள்ள 50 பாடசாலைகளுக்கு 27ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்க வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் நடவ டிக்கை எடுத்துள்ளதாக கல்வி பணிப்பாளர் ரமணி ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
வைபவங்களுக்கு வருகை தரும் பாதுகாப்பு படையினர் தங்குவதற்கான இடமாக பாடசாலைகள் இயங்கவுள்ளதினால் நகரிலுள்ள பாடசாலைகள் 06ஆம் திகதி வரையும், விலச்சியா நொச்சியாகம பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 12 வரை மூடப்படும். 2012ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை குறிப்பிட்ட திகதியில் ஆரம்பிக்கப்பட்டதால் இதற்கு இடையூறு ஏற்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அநுராதபுரத்தில் ஐம்பது பாடசாலைகளுக்கு விடுமுறை
இத்தனை நாள் விடுமுறை மாணவர்களின் கல்வி நிலமை என்னாகும் :!.:
Re: அநுராதபுரத்தில் ஐம்பது பாடசாலைகளுக்கு விடுமுறை
ரொம்ப முக்கியம் :!.:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» அநுராதபுரத்தில் தேசத்துக்கு மகுடம்
» அநுராதபுரத்தில் ஐயாயிரம் பொலிஸார் குவிப்பு!
» அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|