சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்  Khan11

இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்

2 posters

Go down

இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்  Empty இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்

Post by *சம்ஸ் Fri 10 Feb 2012 - 9:01

இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கடந்த 50 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீனின் காலித் அத்னன் என்பவர் உயிராபத் திற்கு உள்ளாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பலஸ்தீனின் இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பின் தலைவர் என நம்பப்படும் காலித் அத்னன் மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகிறார்.

எந்த விசாரணையும் இன்றி சிறைப்படுத்தப்பட்டுள்ள அத்னன் உண்ணாவிரதப் போராட்டத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது. அத்னன் இராணுவப் பாதுகாப்பிற்கு மத்தியில் மருத்துமனையில் உள்ளார் என மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆக்கிரமிப்பு மேற்குக்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அத்னன் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு மாதத்திற்கு தடுத்துவைக்க இஸ்ரேல் இராணுவ நீதிமன்றம் கடந்த ஜனவரி 10ஆம் திகதி உத்தரவிட்டது. இதன்படி வரும் மே 8ஆம் திகதிவரை அவரது சிறைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அது புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மன்னிப்புச் சபை கூறியுள்ளது. இந்நிலையில் அத்னனுக்கு மருத்துவ வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என அவரது மனைவி ரென்டா முறைப்பாடு செய்துள்ளார். அவர் குளிப்பதற்கோ, குளிரான காலத்தில் அதற்கு தேவையான உடை அணிவதற்கோ அனுமதிக்கப்படவில்லை என அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்  Empty Re: இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்

Post by முனாஸ் சுலைமான் Fri 10 Feb 2012 - 9:47

இந்த மனிதாப இல்லாத மிருகங்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் என்ன நடக்கும்சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் மேற்குக் கரை பலஸ்தீனர் பலி
» மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க
» அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
» இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum