சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் Khan11

இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்

Go down

இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் Empty இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Mar 2012 - 8:11

இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் Mlam-hizbullahஇலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு கொங்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன. கொங்கோ வெளிவிவகார அமைச்சர் பெசில் இகோபி, அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் மொராட் மெசல்சி ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். சர்வதேச இஸ்லாமிய பேரவையில் அல்ஜீரியா தலைமை வகிப்பதோடு அல்ஜீரியாவின் உதவியூடாக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கைக்குழு பேச்சு நடத்தியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இலங்கைக்குழு நேற்று சக்திக்க ஏற்பாடாகியிருந்தது. ஜோர்தான் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, நேற்று முன்தினம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றிய மலேசியா மற்றும் போர்த்துக்கல் என்பன இலங்கைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளன. ஆரம்ப அமர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு சார்பான குழுக்களும் அங்கு தங்கியிருந்து அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.

எனினும் இலங்கை குழு பல்வேறு நாடுகளையும் சந்தித்து உண்மை நிலையை விளக்கி வருகிறது. எமது முயற்சியில் கணிசமான வெற்றியீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இலங்கைக் குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளதோடு அதிகாரிகள் மாத்திரம் அங்கு தங்கியிருப்பர் என அறி விக்கப்படுகிறது.

இம்மாத நடுப்பகுதியில் மீண்டும் முக்கிய அமைச்சர்கள் அங்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் 23 ஆம் திகதி வரை மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற உள்ளன. இறுதி 3 நாட்களிலே வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதோடு இலங்கைக்கு எதிரான பிரேரனையை 19ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர வேண்டும் என தெரியவருகிறது.

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலி ஆதரவு அமைப்புக்கள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரசாரம்
» இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்...
» முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
» இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும்- ரஷ்யா
» இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum