Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும்
2 posters
Page 1 of 1
பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும்
பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும்!
சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம். பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட் போன்ற டிரஸ் அணிய தடைவிதிக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்படும்’’ என்றார். இதற்கு அந்நாட்டு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘பெண்களை வன்முறையில் இருந்து காப்பதை விட்டுவிட்டு, டிரஸ்சை குறை சொல்லக் கூடாது’ என்று அவர்கள் கூறினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஜகார்த்தா கவர்னர் பாஜி போவோ, பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது பெண்கள் மினி ஸ்கர்ட் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும்
இது உண்மையில் சரியான கூற்று இஸ்லாம் ஊறும் வளிமுறையான பெண்களின் ஆடையை இன்று ஆண்களும் ஆண்கள் அணிய விரும்பாத ஆடையாக இருக்கும் கச்சை துண்டை இன்று பெண்களும் அணிந்து கொண்டு அலைவதால்தான் இப்படியான கற்பளிப்பும் அதுவும் இதுவும் என்று நாட்டில் எங்கெடுத்தாலும் பெண்களுக்கான பிரச்சனை இதனை தடைபன்ன வேண்டுமானால் முதலில் உடுப்பில் மாற்றம் வேனும் அடுத்தது நடத்தையில் மாற்றம் வேனும் இல்லாவிட்டாள் நாசம் பக்கத்திலேயே இருக்கும்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
» அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
» ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலிருந்த பெண்கள்!
» உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடும் பெண்கள் ?
» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|