சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே! Khan11

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே!

2 posters

Go down

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே! Empty ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே!

Post by ADNAN Mon 26 Mar 2012 - 11:00

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே! Athirchi306-250x150இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பாராட்டியுள்ள கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி. அதிரடியாக விளையாடும் இளம்வீரரான இவர், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 183 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதனயைடுத்து விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை சகவீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டினர். அதேபோல கவர்ச்சி மாடல் அழகியும், கிரிக்கெட் ரசிகையுமான பூனம் பாண்டேவும் அவரை பாராட்டி ட்விட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

என்ன அருமையான ஆட்டம் விராத். நான் உன்னை காதலிக்கிறேன். சிறப்பாக ஆடும் உங்களின் உணர்வுகளை (நான்) அதிகமாக பாராட்டுவதில்லை. ஆனால் இன்று நீங்கள் ஆடின ஆட்டம் மூலம் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எப்போது நினைவில் வைத்திருப்போம். பாகிஸ்தான் பந்துகளை துவஷம் செய்ய கோஹ்லி உள்ளார். அவர் ஒரு ரத்தினம். என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றால், முழு நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக பூனம் பாண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பூனம் பாண்டே, இந்தியா கோப்பையை வென்ற போது பூசி மெழுகி, மழுப்பி கடைசி வரை நிர்வாண தரிசனம் தராமல் எஸ்கேப் ஆகி விட்டார். இருந்தாலும் தற்போது தனது இணையதளம் மூலமாக அவ்வப்போது கவர்ச்சிப் படங்களையும், வீடியோக்களையும் போட்டு தொடர்ந்து களேபரப்படுத்தி வருகிறார். தற்போது கோஹ்லியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே! Empty Re: ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே!

Post by gud boy Mon 26 Mar 2012 - 17:29

இவள் ஒரு வெளிப்படையான விபசாரி ....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum