சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை  Khan11

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை

2 posters

Go down

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை  Empty இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Apr 2012 - 7:33

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது.

வட்டி வீதம் அதிகரிப்பு, இலங்கை ரூபாவின் நாணயப் பெறுமதியில் சரிவு ஏற்பட்டமை, வர்த்தக மீதி பாதகமாக உள்ளதால் அதனை சீர்செய்வதற்காக இறக்குமதிப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை போன்றவற்றால் இலங்கையின் பொருளாதாரம் 2012 இல் கடும் சரிவை எட்டும் என, நேற்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் விலையில் தளம்பல் ஏற்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத் தளம்பலானது 2011ல் 6.7 சதவீதமாகவும், அதற்கு முந்திய ஆண்டில் இது 6.2 சதவீதமாகவும் காணப்பட்டதுடன், இப் பொருளாதாரத் தளம்பல் 2012 இல் மேலும் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இலங்கையில் 40 ஆண்டுகாலமாகத் நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.0 சதவீதமாகக் காணப்பட்டது. 2011ல் இந்த வளர்ச்சி வீதம் 8.3 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த ஆண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு பின்னான பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீடாக ஒரு பில்லியன் காணப்படுகின்றது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2010 இல் வெளிநாட்டு முதலீடு 516 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.

இலங்கை மீதான வெளிநாட்டு முதலீடு, சாத்தியப்பாடான எல்லைக்கு கணிசமான அளவு கீழேயே இருக்கிறது.

இதனால், இலங்கை மேலும் புதிய வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும்' எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை  Empty Re: இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை

Post by பானுஷபானா Tue 10 Apr 2012 - 13:20

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை  517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியா மீதான பொருளாதார தடையை கடுமையாக அமுல்படுத்த முடிவு
» நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக குறையும்!
» அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.
» இந்த மாதம் 11 நாட்கள் வங்கி இயங்காது
» மிகவும் ஆபத்தான நிலையில் பொருளாதாரம்: உலக வங்கி தலைவர் எச்சரிக்கை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum