Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இலங்கையில் சுனாமிப் பீதி ஓய்ந்தது! வாபஸ் பெற்றது வானிலை அவதான நிலையம்!!
Page 1 of 1
இலங்கையில் சுனாமிப் பீதி ஓய்ந்தது! வாபஸ் பெற்றது வானிலை அவதான நிலையம்!!
இந்தோனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று மாலை சுனாமி தாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் மேற்படி அறிவிப்புக்கள் வானிலை அவதான நிலையத்தினால் வாபஸ் பெறப்பட்டுள்ளதுடன், மக்கள் எவ்வித அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த அதிர்வானது 2004 இல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்ட பூமியதிர்வைப் போன்று இருந்ததாக மக்கள் அச்சம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்திகள்
கிழக்கு மாகணத்தில் சுனாமி எச்சரிக்கை! ஒலிபரப்பி மூலம் வீதி வீதியாக பொலிஸார் அறிவிப்பு!(பட இணைப்பு)
யாழில் நலநடுக்கம்?
28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: 4.9 இலங்கையை தாக்கலாம்
கிழக்கிலும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பம்பலப்பிட்டியில் திடீர் நிலநடுக்கம்!

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|