Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
ஓரின சேர்க்கை திருமணத்திற்கு மிட் ரோம்னி கடும் எதிர்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஓரின சேர்க்கை திருமணத்திற்கு மிட் ரோம்னி கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆணும்,
ஆணும் அல்லது பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதை
அங்கீகரிக்க வேண்டும் என்று பல நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம்
வழங்கி உள்ளன. எனினும் இது சரியா தவறா என்ற விவாதம் உலகளவில் நடந்து
வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், ஓரின சேர்க்கை திருமணம் பற்றிய விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது.
இதுவரை ஓரின சேர்க்கை திருமணத்தை எதிர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இப்போது திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தேவையில்லாத வாக்குறுதிகளை
ஒபாமா கூறிவருகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
மிட் ரோம்னி, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விர்ஜினியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மிட் ரோம்னி பேசுகையில்,
அமெரிக்க கலாசாரத்தையும், குடும்ப பந்தத்தையும் சீர்குலைக்கும் வகையில்
ஓரின சேர்க்கை திருமணம் உள்ளது. இதை கடுமையாக எதிர்க்கிறேன். திருமணம்
என்றால் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செய்து கொள்வதுதான். இந்த அடிப்படையை
மீறிய எதுவும் திருமணம் ஆகாது என்று தெரிவித்தார்.

Similar topics
» ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
» தன்னினச் சேர்க்கை திருமணத்திற்கு வொஷிங்டன் மாநிலம் அங்கீகாரம்
» பிரான்ஸில் ஒருபால் திருமணத்திற்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
» அமெரிக்கா முடிவு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கடும் எதிர்ப்பு
» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
» தன்னினச் சேர்க்கை திருமணத்திற்கு வொஷிங்டன் மாநிலம் அங்கீகாரம்
» பிரான்ஸில் ஒருபால் திருமணத்திற்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
» அமெரிக்கா முடிவு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கடும் எதிர்ப்பு
» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|