Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
Page 1 of 1
தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
May 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அப் பகுதியில் பெரும் அல்லோலகல்லோப்பட்டது. இச் சம்பவம் தெஹிவளை – கல்கிசை மாநகரசபைக்கு எதிர்மருங்கில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் பௌசர் ஒன்றிலிருந்து நிரப்பு நிலையத்தில் உள்ள தாங்கிக்கு எரிபொருள்களை மாற்றிய தருணத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
தீப்பரவல் காரணமாக பௌசரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், அருகில் இருந்து பிறிதொரு வாகனத்தின் பின்பகுதி சிறியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாநகர சபை தீயணைப்பு படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன்போது, உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதும், தெஹிவளை எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டமைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» எரிபொருள் நிரப்பு நிலையத்தில 25 இலட்சம் கொள்ளை! ரம்புக்கனயில் சம்பவம்!!
» எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _
» எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு
» கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் பலமான காற்று வீசியதில் வீடுகளுக்கு சேதம்! மூவருக்கு காயம்!
» தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|