சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!! Khan11

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

2 posters

Go down

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!! Empty நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 6:37

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!! 18diabetes12300அழகுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் அதிகம் பயன்படுத்துவது நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் உள்ள பாஸ்டன் என்பவர் ப்தலேட்ஸ் (phthalates) கெமிக்கல் மற்றும் மெட்டபாலிக் நோய்களுக்கும் இடையே மேற்கொண்ட ஆய்வில், அது தெரியவந்துள்ளது. அப்போது உடலில் குறைந்த அளவு அழகில் ஆர்வம் காட்டி அழகுப் பொருட்கள் பயன்படுத்துபவர்களை விட அழகுக்காக அதிக அளவு கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றும் நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் பெண்களிடம், ப்தலேட்ஸ் மற்றும் இன்சுலின் குறைவுக்கும் ஒரு இணைப்பு உள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளனர். அதில் ப்தலேட்ஸ் கலந்துள்ள அழகுப் பொருட்களான நெயில் பாலிஷ், ஷாம்பு மற்றும் சோப்புகள் அதிகமாக பெண்கள் உபயோகிப்பதால் அவர்களுக்கு, உடலில் சுரக்கும் ஹார்மோனின் சுரப்பியில் வித்தியாசமானது பிரதிபலிக்கிறது.

அதற்காக அவர்கள் அமெரிக்காவில் 20 முதல் 80 வயது நிரம்பிய பெண்களை பரிசோதித்தனர். அதில் அவர்களது சிறுநீரைப் பரிசோதித்ததில் 217 பேருக்கு நீரிழிவு வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களது உடலில் இரண்டு கெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. அது மோனோ-ஐசோபியூடைல் ப்தலேட் மற்றும் மோனோ-பென்சைல் ப்தலேட். இந்த கெமிக்கல்கள் சிறுநீரில் சாதாரணமாக குறைந்த அளவு அழகுப் பொருட்களை பயன்படுத்தியவர்களை விட இரு மடங்கு அதிகமாக அதிக அளவு பயன்படுத்துபவர்களுக்கு நீரிழிவு ஏற்படுத்துகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பெண்கள் சிறுநீரை பரிசோதிப்பது போல இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அதிக அளவு மோனோ-n-பியூட்டைல் ப்தலேட் மற்றும் டை-2-எத்தில்ஹெக்சைல் ப்தலேட் இருந்தால் 70% நீரிழிவு வரும் என்றும் ஏற்படும் என்றும் கூறுகிறார்.
http://tamil.boldsky.com/health/diabetes/2012/women-who-use-nail-varnish-hairspra-001584.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!! Empty Re: நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

Post by மீனு Thu 19 Jul 2012 - 9:13

மிகவும் அவசியமான பதிவு நன்றி அஹ்மட் :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum