சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!! Khan11

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

Go down

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!! Empty குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

Post by rammalar Fri 14 Sep 2012 - 4:58



(படித்ததில் பிடித்தது)
-

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!! Mom

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய
சிறந்த நண்பர்கள்:
குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப்
பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை
எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள்
மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும்.
அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால்
அவர்களுக்கு செவி கொடுப்போம்.

2. அமுதாகவே இருந்தாலும் அளவிற்கு மீறினால் ஆபத்துதான்:

குழந்தை தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை கூட
ஓரளவிற்கு தான் சாப்பிடும். அந்த சுய கட்டுப்பாடு வருவது
வயற்றில் இருந்து அல்ல. மூளையில் இருந்து வருகிறது.
இது சாப்பாடு விஷயத்திற்கு மட்டும் அல்ல.

மணிக்கணக்காக வேலை, படிப்பு, நெட், என்று எதாவதில்
அளவிற்கு அதிகமாக கவனம் செலுத்துகிறவர்கள்
ஆபத்தில் கால் வைக்கிறார்கள் என்பதை குழந்தைகளில்
இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. வீடு- வெளியே என்ற வித்தியாசம் மனத்தில் எப்போதும்
இருக்க வேண்டும்:

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தை அதன் பிறகு வீட்டு
பாடம் செய்து விட்டு விளையாட்டு, அம்மா, அப்பாவுடன்
கொஞ்சல் என்று கவனத்தை திருப்பிவிடுகின்றது.

இது பெற்றோருக்கு புரிவதில்லை.அலுவலகப் பணி அழுத்தத்தை
வீட்டில் கோவமாக காண்பித்து விடுகிறோம்

4. நன்கு விளையாடுங்கள் மனம் விட்டு சிரி்யுங்கள்:

நமக்கு பொருளற்றதாக தோன்றும் விளையாட்டுகள் தான்
அவர்களை மணிக்கண்க்கில் மகிழ்ச்சியாக வைத்து உள்ளன.
எந் நேரமும் பணி என்று இருந்தால் எப்படி சிரிப்பு வரும்.

5.ஒரு விஷயம் எப்படிச் செயல் படுகிறது என்று தெரியாவிட்டால்,
அதை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்துப் போடுங்கள், எல்லாம்
புரிந்துவிடும்:

எந்த பொம்மையையும் ஒரு நாளில் உடைத்து விடும்
குழந்தையைக் கடிந்து கொள்கிறோம். உண்மையில் அது எப்படி
இயங்குகிறது என்று ஆராய்கிறார்கள்.

இந்த உத்தியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒரு விஷயத்தை பிரித்து ஆராய்ந்தால் தீர்வு நிச்சயம்.

6. வாழ்க்கையில் விதிமுறைகள் வேண்டாமே:
ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டுதான் ஆட வேண்டுமா??
நின்று கொண்டு ஆடுகிறார்கள்.பேப்பரில் தான் எழுத வேண்டுமா??
சுவரில், தரையில் எழுதுகிறார்கள்.

பெரியவர்கள் தங்கள் வேலைகளை ஒரேமாதிரி செய்வதால்
சோர்வு அடைகிறார்கள். சின்ன மாற்றத்தை செய்து பார்ப்பது
இல்லை.

பெண்ணே நீ என்ற புத்தகத்தில் என்.சொக்கன் எழுதி நான் படித்தது..

————————————————

>அமுதா கிருஷ்ணா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum