சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm

» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed May 29, 2024 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed May 29, 2024 7:46 am

» பல்சுவை-3
by rammalar Wed May 29, 2024 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

கொள்ளு குருமா!!! Khan11

கொள்ளு குருமா!!!

Go down

கொள்ளு குருமா!!! Empty கொள்ளு குருமா!!!

Post by ahmad78 Sat Nov 17, 2012 2:39 pm

கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!



கொள்ளு குருமா!!! 15-gram-kurma3-600தேவையான பொருட்கள்:


கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

வெங்காயம் - 1
தக்காளி - 3
வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் நீளத்துண்டு
பூண்டு - 7 பல்லு
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீரை ஊற்றி, விசில் விட்டு வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும்.

வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை நறுக்கித் தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

http://tamil.boldsky.com/recipes/veg/horse-gram-kurma-002309.html



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum