சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Khan11

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

3 posters

Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by ansar hayath Sat 12 Jan 2013 - 16:12

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  4487041654_0a07ff8463

சவூதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட அரபு பிரதேசங்களில் கப்சா எனப்படும் கலாச்சார உணவு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்,

நமது நாட்டில் பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை போன்று அரேபியர்களின் கப்சா உணவை சமைக்க வேண்டும்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - அரை படி
சிக்கன் - அரை கிலோ
சிக்கன் க்யூப் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
பட்டை, ஏலக்காய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

சிக்கன் பொரிக்க தேவையான மசாலா:

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்ய:

வெங்காயம் - பாதி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - ஒரு பல்
மல்லி கீரை - சிறிது
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கேரட், சீரகம், சிக்கன் க்யூப் சேர்க்கவும். (அரை படி அரிசிக்கு ஒரு படி தண்ணீர்).

அவற்றோடு சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

அரை வேக்காடு வெந்ததும் அதிலிருந்து சிக்கனை தனியாக எடுத்து விடவும். அந்த நீரில் அரிசியை களைந்து போட்டு மூடி வேக விடவும்.

சிக்கனை பொரிக்க தேவையான மசாலாக்களை சேர்த்து சிக்கனை பொரித்தெடுக்கவும்.

சாஸுக்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் 1 - 2 சுற்றுகள் அரைத்து கொள்ளவும்.

அரைத்த சாஸ் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாஸ் தயார்.

சூடான கப்சா சிக்கன் ஃப்ரை மற்றும் காரசாரமான சாஸுடன் பரிமாற அருமையாக இருக்கும். இது கிட்டத்தட்ட நமது ஊர் பிரியாணி போல தான். ஆனால், குறைவான எண்ணெயில் மற்றும் மசாலாவே இல்லாத ஒரு பிரியாணி. கப்சாவில் காரம் குறைவாக இருக்கும். அதனை ஈடு செய்வதற்கு தான் இந்த சாஸ்.

தயாரிப்பு : ரசியா நிஷ்ரீனா

நன்றி : சமையல் செய்வது எப்படி ?
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty Re: அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by மீனு Sun 13 Jan 2013 - 9:00

:”@: :”@: அண்ணா நீங்கள் பெரிய ஆள்தான் போங்க அண்ணிக்கு ஜாலிதான் :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty Re: அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by ahmad78 Sun 13 Jan 2013 - 14:13

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty Re: அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by ansar hayath Sun 13 Jan 2013 - 14:45

மீனு wrote: :”@: :”@: அண்ணா நீங்கள் பெரிய ஆள்தான் போங்க அண்ணிக்கு ஜாலிதான் :.”:

போங்க மீனு... இதல்லாம் போய் வெளியில சொல்லிக்கிட்டு...உஷ்... :*&#: 'யாரிடமும் சொல்ல வேண்டாம் ஏன் வைஃப்க்கு ஏன் சமையல் என்றா றொம்ப பிடிக்கும்...' @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty Re: அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by மீனு Sun 13 Jan 2013 - 16:32

ansar hayath wrote:
மீனு wrote: :”@: :”@: அண்ணா நீங்கள் பெரிய ஆள்தான் போங்க அண்ணிக்கு ஜாலிதான் :.”:

போங்க மீனு... இதல்லாம் போய் வெளியில சொல்லிக்கிட்டு...உஷ்... :*&#: 'யாரிடமும் சொல்ல வேண்டாம் ஏன் வைஃப்க்கு ஏன் சமையல் என்றா றொம்ப பிடிக்கும்...' @.
:”: :”: ஹையோ ஐயோ நான் சும்மா போட்டு வாங்கினேன் அண்ணா நீங்களே மாட்டிக்கிட்டீங்க ஐ ஜாலி ஜாலி #+ #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!  Empty Re: அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum