சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பூந்தி லட்டு செய்யும் முறை! Khan11

பூந்தி லட்டு செய்யும் முறை!

3 posters

Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Wed 5 Nov 2014 - 23:05



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 9:35

எனக்கும் இது செய்ய ஆசை தான். செய்து பார்க்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by நண்பன் Thu 6 Nov 2014 - 9:45

அட இது நல்லாருக்கே  *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 13:23

இதுல சுகர் சிரப் போட்டிருக்கே அப்படினா என்ன?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 13:56

சீனிப்பாகு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 14:13

Nisha wrote:சீனிப்பாகு!

அது தான் காய்ச்சுறாங்களே. தனியா தண்ணீர் போல காட்டுவது என்ன? பாகு என்றால் கட்டியாக இருக்குமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 14:19

பாகு காய்ச்சும் பதம் தெரியாதா?  கரண்டியில் ஒட்டியும் நீரில் விட்டால் அப்படியே மிதந்தும் வருமே பருவம் அந்தப்பாகுப்பதம்  சூடாக இருக்கும் போது  திரவமாய் தானே  இருக்கும். நன்றாக ஆற விட்டால் தான் திடமாகும். 

அதை விட குலோப்ஜாமூன்ஸுக்கு பாகு பதம் எப்படியோ அப்படித்தான் பூந்திலட்டுக்கு பூந்திகளை ஊற வைக்கவும் வரும் என நினைக்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 14:23

Nisha wrote:பாகு காய்ச்சும் பதம் தெரியாதா?  கரண்டியில் ஒட்டியும் நீரில் விட்டால் அப்படியே மிதந்தும் வருமே பருவம் அந்தப்பாகுப்பதம்  சூடாக இருக்கும் போது  திரவமாய் தானே  இருக்கும். நன்றாக ஆற விட்டால் தான் திடமாகும். 

அதை விட குலோப்ஜாமூன்ஸுக்கு பாகு பதம் எப்படியோ அப்படித்தான் பூந்திலட்டுக்கு பூந்திகளை ஊற வைக்கவும் வரும் என நினைக்கின்றேன்!

ஓஓஒ பாகுவைத் தான் சுகர் சிரப் வேணூம்னு தனியா சொல்றாங்களா? சக்கரையும் காட்டிட்டு சுகர் சிரப்பும்னு சொன்னதும் குழம்பிட்டேன் (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 14:51

அந்த சுகரில் தண்ணீரை விட்டுத்தான் காய்ச்சுவதாய் வீடியோவில் காட்டுறாங்க பானு! உங்களுக்க்கு அவர்கள் பேசுவதை கேட்க முடியாததால் தான் குழப்பம்!

எனக்கும் பூந்தி லட்டு செய்யத்தெரியாது. இவ்வாரம் செய்து பார்க்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 15:09

Nisha wrote:அந்த சுகரில் தண்ணீரை விட்டுத்தான் காய்ச்சுவதாய் வீடியோவில் காட்டுறாங்க பானு! உங்களுக்க்கு  அவர்கள் பேசுவதை கேட்க முடியாததால் தான் குழப்பம்!

எனக்கும் பூந்தி லட்டு செய்யத்தெரியாது.  இவ்வாரம் செய்து பார்க்க வேண்டும்.

நான் இன்னைக்கே கொஞ்சமா செய்யலாமானு பார்க்கிறேன். வீட்டுக்குப் போனா மூடு எப்படி இருக்குமோ _*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 15:13

ம்ம் ! அது சரி! நான் இன்று செய்தால் சாப்பிட ஆளில்லை. அடுத்த வாரம் ஆரடரோட செய்தால் கஸ்டமருக்காவது கொடுக்கலாம்.

அதைவிட பயிற்றம் மா வாங்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Thu 6 Nov 2014 - 15:15

Nisha wrote:ம்ம் ! அது சரி! நான் இன்று செய்தால் சாப்பிட ஆளில்லை.  அடுத்த வாரம் ஆரடரோட செய்தால்  கஸ்டமருக்காவது கொடுக்கலாம்.

அதைவிட பயிற்றம் மா வாங்கணும்.

வீட்ல குட்டீஸ் இருப்பாங்களே?

பயிற்றம் மா எதுக்கு?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 15:23

பானுஷபானா wrote:
Nisha wrote:ம்ம் ! அது சரி! நான் இன்று செய்தால் சாப்பிட ஆளில்லை.  அடுத்த வாரம் ஆரடரோட செய்தால்  கஸ்டமருக்காவது கொடுக்கலாம்.

அதைவிட பயிற்றம் மா வாங்கணும்.

வீட்ல குட்டீஸ் இருப்பாங்களே?

பயிற்றம் மா எதுக்கு?

பூந்தி லட்டு எந்த மாவில் செய்யணும்? எங்க வீட்டு குட்டீஸுக்கு இந்த மாதிரி நம்மூர் இனிப்புல்லாம் ஆகாது.

முறுக்கு செய்து கொடுத்தால் முறுக்கி முறிக்கி சாப்பிடுவாங்க. அப்படியே வாழைப்பழ பலகாரம் சாப்பிடுவாங்க.. அதை விட ரோல்ஸ் கட்லட் சாப்பிடுவாங்க.. அதாவது கொஞ்சம் காரமானதாய் இருப்பதை சாப்பிடுவாங்க.. இனிப்புன்னால் கொஞ்சம் தள்ளித்தான் நிற்பாங்க.

பிரபா சாப்பிடுவார். ஆனால் சுகர் நல்லா ஏறும். இன்று மாலைக்கு உழுந்துக்களி செய்யலாம்னு இருக்கேன். உழுந்து மா வறுத்து களி செய்தால் எப்சி விரும்பிச்சாப்பிடுவாள். அவளுக்காக அடிக்கடி செய்வேன். என் தங்கை பசங்க வந்தாலும் விரும்பிச்சாப்பிடுவாங்க.

முந்த நாள் கேள்வரகு மாவில் புட்டு செய்து தேங்காய்ப்பூ சீனி சேர்த்து பிசைந்து வேலை செய்த எல்லோருக்கும் டீயோட மாலை டிபனாய் கொடுத்தேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Thu 6 Nov 2014 - 15:24

ஓஹோ கடலை மாவிலா பூந்தி லட்டு செய்யணும். சரி கடலை மா வீட்டில் இருக்கு! செய்திரலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Fri 7 Nov 2014 - 13:13

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ம்ம் ! அது சரி! நான் இன்று செய்தால் சாப்பிட ஆளில்லை.  அடுத்த வாரம் ஆரடரோட செய்தால்  கஸ்டமருக்காவது கொடுக்கலாம்.

அதைவிட பயிற்றம் மா வாங்கணும்.

வீட்ல குட்டீஸ் இருப்பாங்களே?

பயிற்றம் மா எதுக்கு?

பூந்தி லட்டு எந்த மாவில் செய்யணும்? எங்க வீட்டு குட்டீஸுக்கு இந்த மாதிரி நம்மூர் இனிப்புல்லாம் ஆகாது.

முறுக்கு செய்து கொடுத்தால் முறுக்கி முறிக்கி சாப்பிடுவாங்க.  அப்படியே வாழைப்பழ பலகாரம் சாப்பிடுவாங்க.. அதை விட  ரோல்ஸ் கட்லட் சாப்பிடுவாங்க.. அதாவது கொஞ்சம் காரமானதாய் இருப்பதை சாப்பிடுவாங்க.. இனிப்புன்னால் கொஞ்சம் தள்ளித்தான்  நிற்பாங்க.

பிரபா சாப்பிடுவார். ஆனால் சுகர் நல்லா ஏறும்.  இன்று மாலைக்கு உழுந்துக்களி செய்யலாம்னு இருக்கேன். உழுந்து மா வறுத்து களி செய்தால் எப்சி விரும்பிச்சாப்பிடுவாள். அவளுக்காக அடிக்கடி செய்வேன்.  என் தங்கை பசங்க வந்தாலும் விரும்பிச்சாப்பிடுவாங்க.

முந்த நாள் கேள்வரகு மாவில் புட்டு செய்து தேங்காய்ப்பூ சீனி சேர்த்து பிசைந்து வேலை  செய்த எல்லோருக்கும் டீயோட மாலை டிபனாய் கொடுத்தேன்.

கடலை மாவில் செய்யோனும்....

உளுந்து களி எப்படி செய்விங்க. அரிசி சேர்ப்பிங்களா?

என் பிள்ளைகளுக்கு இனிப்பு என்றால் உயிர் . என் பையன் கேட்கவே வேண்டாம். சாப்ப்பாட்டோடு சேர்த்து சாப்பிடச் சொன்னால் கூட சாப்பிடுவான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Nisha Fri 7 Nov 2014 - 13:34

வீட்டில் மகளுக்காக செய்யும் போது அரிசி மா சேர்க்க மாட்டேன் பானு. 

உழுந்து மாவை வறுத்து .. கொஞ்சம் தண்ணீர் விட்டு   கட்டியில்லாமல் நல்லா கலக்கிட்டு சீனியும் சேர்த்து  அடுப்பில் வைத்து காய்ச்சுவேன். மெதுவான சூட்டில் காய்ச்சிட்டே இருக்க... விரும்பினால் ஒரு  துளி உப்பு. போட்டால் இனிப்பை  துக்கலாக்கி காட்டும்.  காய்ச்சி களி பதம் வரும் போது திரும்ப  பாலை விட்டு  கரைய செய்துட்டு மறுமடி  இறுக்கமாக  வரும் வரை காய்ச்சுவேன்.  கூழ் போல் வரணும்.  உழுந்து, பால் மணம்  போனதும் அடுப்பில் இருந்து இறக்கி விடணும். 

எப்படியும்  அரை மணி நேரம் ஆகும். 

மெதுவான சூட்டில் வைத்தால் பாத்திரம் அடிப்பிடிக்காது. இல்லாவிட்டால் பாத்திரம் அடிப்பிடித்து  களி புகை வர ஆரம்பிக்கும். .  சிலர் கஜி ப்ளம்ஸ் சேர்ப்பாங்க,  நான் சேர்ப்பதில்லை. சத்துக்கான கொடுப்பது தானே..!

எங்க ஊர்ப்பக்கம்  வயதுக்கு வரும் பருவ பெண் குழந்தைகள்.  வ்யதுக்கு வந்த பின்  முதல்  ஒரிரு மாதம் என தொடர்ந்து உழுந்துக்களி, எள் சேர்த்த உணவு  நல்லெண்ணெய் என கொடுப்பார்கள் பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by பானுஷபானா Fri 7 Nov 2014 - 13:49

நீங்க சொன்னது போல செய்து பார்க்கிறேன்...

எங்க பக்கமும் பருவம் எய்திய குழந்தைக்கு அரிசி கொஞ்சம் சேர்த்து கருப்பு உளுந்தை சேர்த்து அரைத்து செய்வோம். களியை தட்டில் போட்டு குழி செய்து அதுல நல்லெண்ணெய் ஊற்றி வெல்லம் போட்டுக் குடுப்போம் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூந்தி லட்டு செய்யும் முறை! Empty Re: பூந்தி லட்டு செய்யும் முறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum