சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Khan11

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

+2
rammalar
Muthumohamed
6 posters

Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:14

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னுஅடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?

மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?

ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய்போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:15

கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?

கரண்ட் கட் ஆனதும் மண்டபமேகிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?

சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத

பொண்ணுங்களுக்கு"கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:15

எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக்காலில் நிற்கறீங்க..?

ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..

கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
_________________
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி..மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:16

மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோஅனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப்
பார்க்க வர்றப்போ என் காலைமிதிச்சுட்டு
சாரி கூட சொல்லாமப் போறாங்க..

வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________
ஏண்டி.. நீ மாசமா இருக்கறதுதெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டைஇருட்டுல போட்டு வச்சிருக்காரு..?

அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..
_________________
அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா..
இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ்விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?

அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:17

ஆபீஸ் பியூன் கிட்டே சண்டைபோட்டது தப்பாப் போச்சு..?
ஏன் .. என்னாச்சு..?

சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________
நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________
ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?

பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:18

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________
எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..

அதுக்காக நாக்கை நீட்டச்சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________
கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..

ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?
முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:19

சேவகன்1:-"நமது மன்னருக்குமகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"

சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________
மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?
மன்னன்: வேண்டாம் அறைகூவல்கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
_________________
பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Muthumohamed Wed 23 Jan 2013 - 21:19

நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1905 லே பிறந்ததுதான்
_________________
அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...
ஏன்?

எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________
அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...
எதை வச்சு சொல்றீங்க??

ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசைஇருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________

நன்றி தமிழ்25
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by rammalar Thu 24 Jan 2013 - 9:35

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 800522
-
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Nayanthara1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24669
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by ahmad78 Thu 24 Jan 2013 - 9:43

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 188826வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 188826வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 188826வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by மீனு Thu 24 Jan 2013 - 9:44

:} /) (/ வயிறு வலிக்க சிரித்து விட்டேன் இதற்கு மேல் என்னால் சிரிக்க முடியாது :} /) (/
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 9k=
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by *சம்ஸ் Thu 24 Jan 2013 - 9:46

:”: (/ (/ :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by பானுஷபானா Thu 24 Jan 2013 - 13:28

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985 வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. 3418078985
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ.. Empty Re: வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum