Latest topics
» மனிதன் விநோதமானவன்!by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:51 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
பாக். அணு ஏவுகணை சோதனை வெற்றி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக். அணு ஏவுகணை சோதனை வெற்றி
பாக். அணு ஏவுகணை சோதனை வெற்றி
அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ‘ஹாப் 9’ ஏவுக ணையை பாகிஸ்தான்
வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இதை பாகிஸ்தான் இராணுவம் நேற்று முன்தினம்
தெரிவித்தது.
இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தரைப்
பகுதியில் இருந்து தரை இலக்கை தாக்கும் ஹாப் 9 ஏவுகணை வெற்றிகரமாக
பரிசோதிக்கப்பட்டது.
அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை
60 கி. மீ. தூரம் பாயக்கூடியது. உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட எவுகணை செலுத்தும்
வாகனம் மூலம், 2 ஹாப் ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன.
குறிப்பிட்ட இலக்கை இந்த
ஏவுகணைகள் தாக்கி அழித்தன. ஹாப் 9 ஏவுகணை அல்லது நாசர் என்று அழைக்கப்படும் இந்த
ஏவுகணையை விமானங்களிலும் பொருத்தி துல்லியமாக இலக்கை அழிக்கமுடியும்.
உடனடி
தாக்குதலுக்கு ஏற்ப, ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகளை செலுத்தி இலக்கை அழிக்க
முடியும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஈரானின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி
» அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
» ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனை: நாளை நடக்கிறது
» அணு ஆயுத ஏவுகணை சோதனை ஈரான் செய்ததாக குற்றச்சாட்டு
» அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை
» அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
» ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனை: நாளை நடக்கிறது
» அணு ஆயுத ஏவுகணை சோதனை ஈரான் செய்ததாக குற்றச்சாட்டு
» அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|