சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சர்வதேச தினங்கள் .... Khan11

சர்வதேச தினங்கள் ....

4 posters

Go down

சர்வதேச தினங்கள் .... Empty சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:50

ஜனவரி
04 லூயி பிரேல் தினம்
10 உலக சிறப்பு தினம்
12 இளைஞர் தினம்
15 உலக மதத் தினம்
18 படைவீரர் தினம்
26 சர்வதேசச் சுங்கத் தினம்
29 உலக தொழுநோயாளார் தினம்
30 மகாத்மா காந்தி நினைவூ தினம்

பிப்ரவரி
02 உலக ஈரநிலத் தினம்
02 உலக திருமண தினம்
04 உலக புற்று நோய் தினம்
09 உலக வெளிக் கிரக நினைவூ தினம்
11 உலக நோயாளர் தினம்
14 உலக காதலர் தினம்
21 சர்வதேச தாய் மொழிதினம்
22 உலக சாரணர் தினம்
25 உலக காசநோய் தடுப்பு தினம்
28 தேசிய விஞ்ஞான தினம்


மார்ச்
07 தொமஸ் அக்வைனாஸ் தினம்
08 சர்வதேச பெண்கள் தினம்
13 உலக சிக்கன தினம்
14 அகில உலக புகையிரதத் தினம் ஃ புகைப்படப்பிடிப்பாளருக்கான தினம்
15 அகில உலக நுகர்வோர் தினம் ஃஉலக ஊனமுற்றோர் தினம்
16 அங்கவீனர் தினம்
19 உலக ஸ்கொஸ் தினம்
21 வர்க்க பேத எதிர்ப்பு சர்வதேசத் தினம் ஃ சர்வதேச காடுகள் தினம் ,உலக கவிஞர் தினம் , உலக பொம்மலாட்ட தினம்
22 உலக குடிநீர் தினம்
23 உலக காலநிலை தினம்
24 உலக காச நோய் தினம்
27 உலக திரையரங்கு தினம்
30 உலக சமூக அபிவிருத்தி தினம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:50

ஏப்ரல்
01 ஏப்ரல் பூல் இஉலக முட்டாள் தினம்
02 உலக பிள்ளைகள் நூல் தினம்
07 உலக பிள்ளைகள் தினம் உலக சுகாதார தினம்
12 விண் வெளியியலாளர் தினம்
14 தலித் மற்றும் பின்தங்கிய மக்கள் தினம்
17 சர்வதேச விவாசாயிகளின் புரட்சிச் செயற்பாட்டுத் தினம்
18 சர்வதேச பண்பாட்டு தினம்
22 சர்வதேச புவித் தினம்
23 ஜக்கிய நாடுகளின் உலக நூல் மற்றும் நூல் வெளியீட்டுரிமைத் தினம்

25 உலக மலேரியா தினம்
26 சர்வதேச செர்னோபில் விபத்துத் தினம
27 சர்வதேச விளையாட்டு தினம்
29 அகில உலகின் நடன தினம் இ உலக கொல்ப் எதிர்ப்பு தினம்

மே
01 சர்வதேச தொழிலாளர் தினம்
02 உலகத் தாய்மார் தினம்
03 உலக பத்திரிகைச் சுதந்திர தினம் இ உலக ஆஸ்துமா தினம்
08 உலக தலசேமியா தினம்.இ செஞ் சிலுவை தினம் இ செம் பிறை தினம் இ சர்வதேச நூதனசாலை தினம்
09 ஜரோப்பா தினம் அன்னையர் தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 உலக தாதியர் தினம்
14 உலக தாய்மார்களின் தினம்
15 சர்வதேசக் குடும்ப நல தினம்
17 உலக தொலைத் தொடர்பு தினம்
18 திமிங்கிலங்கள் தினம் இ சர்வதேச நூதனசாலை தினம்
19 உலக எயிட்ஸ் நோயாளர்களுக்கு உதவி வழங்கும் தினம்
21 உலக கலாசார தினம்
22 உலக உயிரின பல்லினத்துவ தினம்
24 பொதுநலவாய தினம்
28 பெண்களின் சுகாதார சர்வதேச தினம்
29 ஜக்கிய நாடுகளின் சமாதானத்தைப் பாதுகாப்போரின் சர்வதேச தினம்
31 உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:51

ஜுன்
04 யுத்தம் மற்றும் வன்முறைகளால் அகதிகளான பிள்ளைகளுக்கான சர்வதேச
தினம்
08 உலக சமுத்திர தினம்
12 பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான சர்வதேச தினம் .
சோவியத் ஒன்றியத்தின் தேசிய தினம்
14 உலக இரத்ததான தினம்
16 தென் ஆபிரிக்க மக்கள் புரட்சியுடன் உருவான சர்வதேச ஒத்துழைப்புத் தினம்
17 ஜக்கிய நாடுகளின் பாலைவனமாதல் தடுப்பு மற்றும் வரட்சியை
இல்லாதொழிக்கும் தினம்
18 உலக தந்தையர் தினம்
20 உலக அகதிகள் தினம்
21 உலக இசை தினம்
23 ஜக் கிய நாடுகள் சேவையாளர்கள் தினம்
26 சர் வதேசப் போதைப் பொருள் எதிர்ப்புத் தினம்
26 கொடூரமான சித்திரைவதைகளுக்கு உட்பட்டோருக்கு உதவி வழங்கும்
சர்வதேச தினம்
27 உலக நீரிழிவாளர் தினம்

ஜுலை
01 சர்வதேச கூட்டுறவு தினம்
07 சர்வதேச கூட்டுறவாளர் தினம்
08 எழுத்தாளர்கள் தினம்
10 கொற்வா அம்மையார் தினம்
11 உலகக் குடித்தொகைத் தினம்
23 உலக மனவழுத்தம் தனிப்பு தினம்
26 சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்
28 சர்வதேச அகதிகள் தினம்


ஆகஸ்ட்
03 தேசிய நட்பு தினம்
06 ஹிரோஷிமா தினம்
09 ஆதிவாசிகள் சர்வதேச தினம்
12 சர்வதேச இளைஞர்கள் தினம்
13 இடது கைப்பழக்கக் காரர்களுக்கான சர்வதேச தினம்
18 உலக பூர்வீக மக்கள் தினம்
19 உலக படப்பிடிப்பாளர் தினம்
23 அடிமை வியாபாரம் மற்றும் அதனைத் தடுத்து நிறுத்தியதை நினைவூ கூரும்
சர்வதேச தினம்
29 தேசிய விளையாட்டு தினம்

செப்டெம்பர்
01 தொடர்பற்ற வர்த்தகதினம்
02 தென்னை தினம் ஃவன்முறையற்ற தினம்
05 உலக ஆசிரியர் தினம்
06 இலங்கை ஆசிரியர் தினம்
08 சர்வதேச எழுத்தறிவூற்றௌர் தினம்ஃ பத்திரிகை கலைஞர்களின் தினம்
10 உலக தற்கொலை தடுப்பு தினம்
15 சர்வதேச சனநாயக தினம்
16 சர்வதேச ஓசோன் படலத்தை பாதுகாத்தல் தினம்
21 சர்வதேச சமாதான தினம்
26 உலக கருத்தடை தினம்
27 உலக சுற்றுலா தினம்
28 உலக விசநாய்க்கடி தினம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:51

அக்டோபர்
01 உலக சிறுவர் தினம் இஉலக முதியோர் தினம்
02 சர்வதேச வன்முறையற்ற தினம்
03 உலக மதுவொழிப்பு தினம்இ உலக குடியிருப்பு தினம்
04 உலக உயிரின தினம்
05 உலக ஆசிரியர் தினம்
08 உலக மனிதாபிமான நடவடிக்கை தினம்
09 உலக அஞ்சல் தினம்
10 உலக உளவள சுகாதார தினம்
12 சர்வதேச இடர் தனிப்பு தினம்
14 உலக தரநிர்னய தினம்
16 உலக உணவு தினம்
17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
18 உலக நீர் கணகாணிப்பு தினம்
20 எலக புள்ளிவிபரவியல் தினம்
24 ஜக்கிய நாடுகள் தினம் இஉலக அபிவிருத்தி தகவல் தினம்

நவம்பர்

01 உலக சைவ உண்போர் தினம்
09 உலக சுதந்திர தினம்
11 திறமைசாலிகள் தினம்
14 உலக நீரிழிவு தினம்
16 சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
17 சர்வதேச மாணவர் தினம்
19 சர்வதேச ஆடவர் தினம் இஉலக கழிப்பறை தினம்
26 நன்றி தெரிவித்தல் தினம்
30 தென் ஆசிய பெண்கள் தினம்






டிசம்பர்


01 உலக எயிட்ஸ் தினம்
02 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
03 சர்வதேச வலது குறைந்தோர் தினம்
05 சர்வதேச தொண்டர் தினம்
09 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
18 சர்வதேச புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினம்
20 சர்வதேச மனித கூட்டொருமைப்பாட்டிற்கான தினம்
25 நத்தார் தினம்
நன்றி:இந்த தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by மீனு Thu 14 Feb 2013 - 22:00

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Fri 15 Feb 2013 - 3:51

மீனு wrote: :”@: :”@:
@.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 13:17

அவசியமான தகவல் நன்றி மேடம் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ansar hayath Fri 15 Feb 2013 - 20:49

:cheers: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by ராகவா Fri 15 Feb 2013 - 20:54

நண்பன் wrote:அவசியமான தகவல் நன்றி மேடம் சர்வதேச தினங்கள் .... 517195
நன்றி மட்டும் தானா..
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச தினங்கள் .... Empty Re: சர்வதேச தினங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum