Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
காதலர் தினம்..!
+3
*சம்ஸ்
ராகவா
முfதாக்
7 posters
Page 1 of 1
காதலர் தினம்..!
இன்று
”கரு”க்-கொண்ட
காதலில்..,
எத்தனை
காதல்-நாளை
”உயிர்”க்-கொல்லுமோ..?
”கரு”க்-கொண்ட
காதலில்..,
எத்தனை
காதல்-நாளை
”உயிர்”க்-கொல்லுமோ..?
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலர் தினம்..!
என் உயிரோடு உயிர் வந்து
நீ மோதிய கணத்தில்
மனமோ உடைந்து உறைகிறது ....
கண்ணீர்த் துளிகள்
நீ மோதிய கணத்தில்
மனமோ உடைந்து உறைகிறது ....
கண்ணீர்த் துளிகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம்..!
உன் உயிரோடு
நான் வந்து தான் மோத...
என் உணர்வோடு
நீ வந்து தான் தோண...
பயிராகும் காதல்
உயிராகும் போது...
கயிறொன்று தான் போட்டு
நீ - கத்தரிப்பதும் ஏனோ ?
நான் வந்து தான் மோத...
என் உணர்வோடு
நீ வந்து தான் தோண...
பயிராகும் காதல்
உயிராகும் போது...
கயிறொன்று தான் போட்டு
நீ - கத்தரிப்பதும் ஏனோ ?
Last edited by முfதாக் on Thu 14 Feb 2013 - 20:37; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலர் தினம்..!
அன்பின் துடிப்பு
இரவு பகலாய்
உனது சுவாசத்தை
உணரச் சொல்லும்
காதல் வேண்டும்
உடல் என்று
நீ சொன்னால்
நான் என்ன செய்வேன்
ஆன்மா ஒன்றுதானே..
இரவு பகலாய்
உனது சுவாசத்தை
உணரச் சொல்லும்
காதல் வேண்டும்
உடல் என்று
நீ சொன்னால்
நான் என்ன செய்வேன்
ஆன்மா ஒன்றுதானே..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம்..!
*சம்ஸ் wrote:சபாஷ் சரியான போட்டி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம்..!
:#:*சம்ஸ் wrote:சபாஷ் சரியான போட்டி @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காதலர் தினம்..!
இதுதான் என் காதலனா? என்று
இன்ப மகிழ்ச்சி எழ வேண்டும்
சட்டென்று பரிசு தர வேண்டும்
பட்டென்று ஐஸ்கீரிம் ஒன்று தர வேண்டும்
பாசத்தில் என் மனம் குளிர்ந்து
நான் உன் நட்பை உறுதிப்படுத்த வேண்டும்
பூ ஒன்று தந்திட உன் கரங்கள்
காரணமின்றி மெய் மறந்து என் நேசத்தால்
ஆறுதல் சொல்லிடுவாய் உன் இதழ்களால்
சிறு புண்றுவல் பெறுவேன் எந்நாளும் உன்னால்...
இன்ப மகிழ்ச்சி எழ வேண்டும்
சட்டென்று பரிசு தர வேண்டும்
பட்டென்று ஐஸ்கீரிம் ஒன்று தர வேண்டும்
பாசத்தில் என் மனம் குளிர்ந்து
நான் உன் நட்பை உறுதிப்படுத்த வேண்டும்
பூ ஒன்று தந்திட உன் கரங்கள்
காரணமின்றி மெய் மறந்து என் நேசத்தால்
ஆறுதல் சொல்லிடுவாய் உன் இதழ்களால்
சிறு புண்றுவல் பெறுவேன் எந்நாளும் உன்னால்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம்..!
அட இத நான் பார்க்கவே இல்லை :joint:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காதலர் தினம்..!
@. @.அச்சலா wrote:*சம்ஸ் wrote:சபாஷ் சரியான போட்டி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காதலர் தினம்..!
ஐஸ் கிறீம் கேட்டாய்
நான் கிறீமாக வேண்டுமென்று
பரிசு கேட்டாய் என்
பணம் தரிசாக்கும் நோக்கில்
வஞ்சகி என் வாலிபக்
கணக்கில் வந்து
விழுந்த போலிக்
கணக்கு- நீ
நான் கிறீமாக வேண்டுமென்று
பரிசு கேட்டாய் என்
பணம் தரிசாக்கும் நோக்கில்
வஞ்சகி என் வாலிபக்
கணக்கில் வந்து
விழுந்த போலிக்
கணக்கு- நீ
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலர் தினம்..!
முfதாக் wrote:ஐஸ் கிறீம் கேட்டாய்
நான் கிறீமாக வேண்டுமென்று
பரிசு கேட்டாய் என்
பணம் தரிசாக்கும் நோக்கில்
வஞ்சகி என் வாலிபக்
கணக்கில் வந்து
விழுந்த போலிக்
கணக்கு- நீ
போலிக்கணக்கா {)) {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|