Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மற்றொரு ஆளில்லா விமானம் ஈரான் வசம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மற்றொரு ஆளில்லா விமானம் ஈரான் வசம்
மற்றொரு ஆளில்லா
விமானம் ஈரான் வசம்
எதிரிகளின் மற்றொரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. தெற்கு
ஈரானிலுள்ள இராணுவ தளத்திலிருந்தே இந்த ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு
அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த விவகாரம் தொடர்பான எமது இலத்திரனியல் கருவி எமது நாட்டுக்குள் வெளிநாட்டு
ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைவதை அவதானித்ததைத் தொடர்ந்து எமது விசேட படை
அதனை கட்டுப்படுத்தி தரையிறக்கியது என ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படையின் லுதினன்
ஜெனரல் ஹமத் சர்காலி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆளில்லா விமானத்தின் வீடியோ படம்
வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் அமெரிக்க ஆளில்லா விமானத்தை தறையிறக்கிய விதம் குறித்த வீடியோ
ஆதாரத்தை இம்மாத ஆரம்பத்தில் ஈரான் வெளியிட்டிருந்தது. கடந்த 2011 டிசம்பர் 4 ஆம்
திகதி கைப்பற்றிய ஆளில்லா விமானத்தின் வீடியோவையே ஈரான் வெளியிட்டது. இந்த ஆளில்லா
விமானத்தை திருப்பித்தரும்படி ஆமெரிக்கா கேட்டபோதும் அதனை ஈரான் மறுத்தது.
பின்னர் கடந்த 2012 டிசம்பரில் மற்றொரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான்
அறிவித்தது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மற்றொரு ஆளில்லா விமானம் ஈரான் வசம்
அந்த விமானத்தை சென்னை பக்கம் அனுப்பி வைங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மற்றொரு ஆளில்லா விமானம் ஈரான் வசம்
விமானம் உங்களுடையதா?பானுகமால் wrote:அந்த விமானத்தை சென்னை பக்கம் அனுப்பி வைங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆளில்லா விமானம் : பாக்., அறிமுகம்
» அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்
» ஆளில்லா விமானம் மூலம் 'பிட்சா' டெலிவரி செய்ய 'டோமினோஸ்' திட்டம்
» வானம் உன் வசம்
» ஹில்டன் ஹோட்டல் அரசாங்கத்தின் வசம் _
» அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்
» ஆளில்லா விமானம் மூலம் 'பிட்சா' டெலிவரி செய்ய 'டோமினோஸ்' திட்டம்
» வானம் உன் வசம்
» ஹில்டன் ஹோட்டல் அரசாங்கத்தின் வசம் _
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|