Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
2 posters
Page 1 of 1
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
புளோம்பாண்டீன், மார்ச்.10-
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி புளோம்பாண்டீன் நகரில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.
இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வந்த நிலையில், அந்த அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் மிஸ்பா உல்-ஹக், 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் ஆகியோர் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் விஷயத்தில் இருவரிடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் 2-வது விக்கெட்டாக களம் இறங்கி விளையாட வேண்டும். சீனியர் வீரர்கள் சோயிப் மாலிக், அப்ரிடி இடம் பெற வேண்டும் என்று மிஸ்பா உல்-ஹக் விரும்புகிறார்.
ஆனால், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதில் உறுதியாக உள்ள ஹபீஸ், அணியில் மூன்று அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் என்று தனது வியூகங்களை எடுத்து வைத்தார்.
இந்த விவகாரத்தில், வீரர்களின் ஓய்வறையில் இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் சக வீரர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மிஸ்பா, ஹபீஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தென்ஆப்பிரிக்காவில் உள்ள பாகிஸ்தான் அணி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினோம். இதில் மிஸ்பா-ஹபீஸ் இடையே மோதல் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர்களுக்கு தடை
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர்களுக்கு தடை
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|