Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோby rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
வலுவிழந்த இறைநம்பிக்கையைப் புதுப்பிக்க வேண்டும், அதாவது
இரவுத் தொழுகை (கியாமுல் லைல்) தொழுவதற்கு ஆர்வப்படுத்த வேண்டும், இன்னும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனை மனனமிடுவதற்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த திக்ருகளை மனனமிடுவதற்கும், அதனை அந்தந்த நேரங்களில் சொல்வதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும்.
தான தர்மங்களைச் செய்வதற்கும், பயனுள்ள இஸ்லாமிய நூல்களை வாசிப்பதற்கும் அவளுக்கு உதவிகரமாக இருங்கள்.
பயனுள்ள இஸ்லாமிய ஒலி, ஒளி நாடாக்களைப் பார்க்க கேட்கவும், அதன் மூலம் இஸ்லாமிய அறிவை அதிகப்படுத்திக் கொள்ளவும், இறைநம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளவும் ஊக்கமளிக்க வேண்டும், இன்னும் அதற்காக தொடர்ந்து ஒலி, ஒளிப் பேழைகளை வழங்குதவற்கான சிரத்தையை கணவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவளுக்காக இஸ்லாமிய மார்க்கத்தில் ஈடுபாடுள்ள பெண் நண்பர்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அத்தகைய பெண்களுடன் மார்க்கச் சகோதரிகளாக இன்னும் நல்ல பண்பாடான பேச்சுக்களையும், மார்க்கத்தைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும், இன்னும் நல்ல பயன்மிக்க மார்க்க சந்திப்புகளை அவர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளவும் உண்டான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்னும் அவளைத் தீமையானவற்றிலிருந்தும், பல்வேறு திசைகளிலிருந்து வரக் கூடிய தீமைகளிலிருந்து அவளைப் பாதுகாக்கவும், இன்னும் அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து விலகி இருக்க அவளைப் பயிற்றுவிப்பதோடு, கெட்ட சகவாசமுள்ள இடங்கள் மற்றும் நண்பிகளிடமிருந்தும் அவளை விலகி இருக்கப் பயிற்றுவிக்க வேண்டும்.
FROM : (இஸ்லாமிய இல்லம் - ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
சிறப்பான பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
பயனுள்ள பதிவு தொடருங்கள் தல :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்
» இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்
» எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
» இன்முகம் காட்டுங்கள்
» உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்
» இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்
» எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
» இன்முகம் காட்டுங்கள்
» உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|