Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
Page 1 of 1
நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
புதுச்சேரி, மார்ச் 18-
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி, வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய மந்திரி நாராயணசாமியின் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக அவர்கள் சுமார் 10 பேர் மோட்டார் சைக்கிளில் கொடியுடன், புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் உள்ள மத்திய மந்திரி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த காங்கிரசார் ஆத்திரம் அடைந்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனே அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை காங்கிரசார் விரட்டிவிரட்டி தாக்கினார்கள். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநிலத்தலைவர் ஸ்ரீதர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|