சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தோள்பட்டைக்கான பயிற்சிகள் Khan11

தோள்பட்டைக்கான பயிற்சிகள்

3 posters

Go down

தோள்பட்டைக்கான பயிற்சிகள் Empty தோள்பட்டைக்கான பயிற்சிகள்

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 8:11

தோள்பட்டைக்கான பயிற்சிகள் 65ca8dc1-d81e-493d-9f42-0b8464ed4797_S_secvpf
உடலுக்கு தேவையான வடிவத்தை தருபவை தோள்கள்தான். தோல்பட்டை வலிகளை நீக்க நம் கை விரல்களைக் கொண்டே மசாஜ் செய்யலாம். வலது கைவிரல்களைக் கொண்டு இடது தோல்பட்டையை மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலிகள் நீங்கும்.

அதேபோல் இடது கை விரல்களைக் கொண்டு வலது தோள்களில் மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலி குறையும். கைகளுக்கு எளிய பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் தோள்பட்டை இணைப்புகள் உறுதிபடுவதுடன், வலுவடைகின்றன.

முதலில் நின்றுகொண்டு கையை உயர்த்தி பின்னர் வலது புறமாக 10 முறை சுற்றலாம். இதேபோல் இடது புறமாக 10 சுற்றலாம். இதனால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். இந்த பயிற்சியை நின்று கொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். உட்கார்ந்த நிலையிலும் கைகளை மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம்.

ஆரம்பத்தில் 10 முறைகள் ஆரம்பித்து பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது வலது கையை சுழற்றவும். பின்னர் இடது கையை சுழற்றவும். கடைசியாக இரு கைகளையும் சுழற்றவும். இந்த முறையில் தான் பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தோள்பட்டை உறுதியாகும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள். சூரிய நமஸ்காரத்தில் கழுத்து, தோள்பட்டை போன்றவைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அழகான, ஆரோக்கியமான தோள்களும், கழுத்தும் கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தோள்பட்டைக்கான பயிற்சிகள் Empty Re: தோள்பட்டைக்கான பயிற்சிகள்

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 8:28

நீங்கள் பகிரும் அனைத்து மருத்துவ கட்டுரைகளும் :/ பலருக்கும் உதவும் வகையில் இருக்கிறது மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தோள்பட்டைக்கான பயிற்சிகள் Empty Re: தோள்பட்டைக்கான பயிற்சிகள்

Post by விஜய் Sun 24 Mar 2013 - 11:08

பயனுள்ள மருத்துவக் கடுரைபகிர்வு தோள்பட்டைக்கான பயிற்சிகள் 930799
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

தோள்பட்டைக்கான பயிற்சிகள் Empty Re: தோள்பட்டைக்கான பயிற்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum