Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம்.
2 posters
Page 1 of 1
புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம்.
![புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம். 392837_476148865771593_1021627047_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s480x480/392837_476148865771593_1021627047_n.png)
புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம் - BBC அதிரடி ஆய்வு..........!!
மலேசியா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகள் புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளாக இருந்ததாகவும், பின்னர் அவை இஸ்லாமிய நாடுகளாக மாறியதாகவும். இலங்கையும் அப்படி மாறிவிடும் என்ற அச்சம் தான், முஸ்லிம்களின் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என BBC ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
http://www.bbc.co.uk/news/world-asia-21840600
முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை பவுத்த தீவிரவாதிகள் செய்து வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் பெப்பிலியானா என்ற சங்கிலித் தொடர் துணி விற்பனையகத்துக்குள் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் புகுந்து கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து நொறுக்கியது. பின்னர் கடைக்கு அந்த கும்பல் தீ வைத்தது.
நேற்று, பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
நன்றி : மறுப்பு
Re: புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம்.
உண்மைதான்
இஸ்லாமியர்களை தாக்க தாக்க இஸ்லாம் வேகமாக அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
ஒருவிதத்தில் இவர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.
இஸ்லாமியர்களை தாக்க தாக்க இஸ்லாம் வேகமாக அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
ஒருவிதத்தில் இவர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» லிபியா மீதான தாக்குதலுக்கு இலங்கை நாடாளுமன்றம் கண்டனம்
» இந்தியாவில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (வீடியோ)
» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
» தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை - இங்கிலாந்து இன்று களத்தில்
» ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
» இந்தியாவில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (வீடியோ)
» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
» தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை - இங்கிலாந்து இன்று களத்தில்
» ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|