சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நில நடுக்கம் ! Khan11

நில நடுக்கம் !

3 posters

Go down

நில நடுக்கம் ! Empty நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 14:58

Iran struck by magnitude 7.8 earthquake

A magnitude 7.8 earthquake has struck south-east Iran, the US Geological Survey (USGS) reports.

The epicentre of the huge quake was 86km (53 miles) from the city of Khash in Sistan Baluchistan province, near the border with Pakistan.

ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாகவும். டுபாய் மற்றும் புது டில்லியிலும் இதன் நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நில நடுக்கம் ! 526602_466539276747502_514505135_n

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 14:59

மீண்டும் நிலநடுக்கம் டோஹா கத்தாரில்....
Earthquake again in Doha Qatar....

This shit is serious, people r running to the nearest assembly point...

நில நடுக்கம் ! 644398_4728254331724_703399142_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 15:01

ஈராக்- பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டுபாய், பாரெய்ன், கட்டார் உட்பட மத்தியகிழக்கின் பல பகுதிகளிலும், இந்தியாவின் புது டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

புது டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ள படத்தினைக் கீழே காணலாம்.

நில நடுக்கம் ! 539855_10152802062880019_622231346_n

வீரகேசரி -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 15:02

நில நடுக்கம் ! Qatar-flag
இன்று (கத்தார் நேரப்படி) 2 pm அளவில் (Qatar- Muntazah) கத்தார் முந்தசாவில் சற்றுநேரத்திற்கு முன்னர் நில நடுக்கம் எட்பட்டது. கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த அனைவரும் அவசரமாக வெளியில் வந்தனர். ஆனால் எந்த வித பாதிப்புகளும் ஏற்ப்படவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 15:05

ஈராக்- பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டுபாய், பாரெய்ன், கட்டார் உட்பட மத்தியகிழக்கின் பல பகுதிகளிலும், இந்தியாவின் புது டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

புது டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ள படத்தினைக் கீழே காணலாம்.

நில நடுக்கம் ! 539855_10152802062880019_622231346_n

வீரகேசரி -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 15:06

இன்று சற்றுநேரம் (10நிமிடம்)முன்பு இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப் ,ஹரியானா மற்றும் ஈரான்,பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,அமீரகம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. 10நிமிடம் முன்பு அமீரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டுபட்டது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள் கட்டில் ஆடியுள்ளது தண்ணீர் பெரிய பாட்டில் ஆடியுள்ளது.

-இஷ்ரத் இக்பால்


நில நடுக்கம் ! 110111134
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 15:35

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தொலை தூரத்திலுள்ள சிஸ்டான் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 அளவுக்கு இருந்ததை தாங்கள் பதிவு செய்துள்ளதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம், அதற்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பல மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.

டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


நில நடுக்கம் ! 1712791335iran_quake
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 15:45

உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தேடுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 15:52

*சம்ஸ் wrote:உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தோடுவோம்.
உலக மக்கள் அனைவரையும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பானாக .. :!#:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 15:55

ansar hayath wrote:
*சம்ஸ் wrote:உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தோடுவோம்.
உலக மக்கள் அனைவரையும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பானாக .. :!#:
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by நண்பன் Tue 16 Apr 2013 - 16:01

இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 16:08

நண்பன் wrote:இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 16:11

நண்பன் wrote:இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:
கண்டிப்பாக தாயை விட அதிக அன்புடயவன் இறைவன் அவனிடம் கேட்போம் அவனிடம் கை ஏந்துவோம். @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நில நடுக்கம் ! Empty Re: நில நடுக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum