Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
4 posters
Page 1 of 1
உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
-
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள உணவு
உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும்
லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள்
இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
பருமனான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய
பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள்
உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச்
செய்கிறது.
இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால்
ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது.
ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில்
சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
கரும்பு சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன்
பலன் வெளிப்படையாக தெரியவரும்.
பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல் உடல் எடையை
குறைக்க கரும்பு பயன்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
மிகவும் பயனுள்ள கட்டுரை நாட்டுக்குச்சென்றது கண்டிப்பாக அருந்த வேண்டும் :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
:/ :/ :”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|