Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
5 posters
Page 1 of 1
போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
வெளியூர் போய்ட்டு காலைல நாலு மணிக்குதான் வீட்டுக்கு வந்தேன்... சரி தூங்கலாம் ன்னு கொஞ்ச நேரம் தூங்கிருப்பேன்.. அதுக்குள்ளாற இந்த ஒபாமா பய போன் பண்ணிட்டான்....
போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
செம கடுப்பு...
நான் கட் பண்ணி விட்டதை போய் ஒபாமா பில் கேட்சுகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ண, பில் கேட்ஸ் வாய்ஸ் மெயில் அனுப்பி கெஞ்சுறான் ,ஏன் ஒபாமா கூட பேச மாட்டேங்கிறீங்க ன்னு ஒரே விசனம்:(...
போதாதுக்கு ஹிலாரி அக்கா போன் பண்ணி அடுத்த மாசம் கோயமுத்தூர் வரேன் ன்னு சொல்லுச்சு.. அவங்க புள்ளைக்கு சீர் வச்சுருக்காமா.. பத்திரிகை வைக்க வருதாம்..
இதெல்லாம் சொன்னா ,நம்ம பயலுக நம்பவா போறாங்க...ஹ்ம்
போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
செம கடுப்பு...
நான் கட் பண்ணி விட்டதை போய் ஒபாமா பில் கேட்சுகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ண, பில் கேட்ஸ் வாய்ஸ் மெயில் அனுப்பி கெஞ்சுறான் ,ஏன் ஒபாமா கூட பேச மாட்டேங்கிறீங்க ன்னு ஒரே விசனம்:(...
போதாதுக்கு ஹிலாரி அக்கா போன் பண்ணி அடுத்த மாசம் கோயமுத்தூர் வரேன் ன்னு சொல்லுச்சு.. அவங்க புள்ளைக்கு சீர் வச்சுருக்காமா.. பத்திரிகை வைக்க வருதாம்..
இதெல்லாம் சொன்னா ,நம்ம பயலுக நம்பவா போறாங்க...ஹ்ம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
அதானே நம்பாட்டா விடுங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
பானுகமால் wrote:அதானே நம்பாட்டா விடுங்க :”
:, :, :, :, :, :, :, :, :, :, :” :” :” :”
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
அருமையான கற்பனை கலந்த கனவு :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
அதானே போன் வரும்போது கனவு வராதா?.வரும் வரும். :()
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
கலாம் இப்படியா கனவு காண சொன்னார்..!?
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
@.rammalar wrote:கலாம் இப்படியா கனவு காண சொன்னார்..!?
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
நண்பன் wrote:அருமையான கற்பனை கலந்த கனவு :”
நன்றி,,நண்பா.. :.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
ஜனநாயகன் wrote:அதானே போன் வரும்போது கனவு வராதா?.வரும் வரும். :()
இது :” ஒரு :” உண்மை :” சந்பவம் :” இல்லை சம்பவம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: போனை கட் பண்ணி விட்டுட்டேன்..
rammalar wrote:கலாம் இப்படியா கனவு காண சொன்னார்..!?
-
அதுதானே.. :#
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» பல்லு வெளக்குரத விட்டுட்டேன்!
» - கல்யாணத்துக்குப்பிறகு பொய் சொல்றதை விட்டுட்டேன்..!
» ஆண்டிராய்டு போனை காணலை..!
» நிலம் நிலம் அறிய அவா..!
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
» - கல்யாணத்துக்குப்பிறகு பொய் சொல்றதை விட்டுட்டேன்..!
» ஆண்டிராய்டு போனை காணலை..!
» நிலம் நிலம் அறிய அவா..!
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|