Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
புனே பயிற்சி முகாமில் சர்வதேச வில்வித்தை வீராங்கனை தற்கொலை
4 posters
Page 1 of 1
புனே பயிற்சி முகாமில் சர்வதேச வில்வித்தை வீராங்கனை தற்கொலை
புனே, மே.4-
தேசிய வில்வித்தை பயிற்சி முகாம் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சி மையத்தில் நடந்து வருகிறது. இந்த முகாமில் அசாமை சேர்ந்த வளர்ந்து வரும் சர்வதேச வில்வித்தை வீராங்கனை பிரதிமா போரோ கலந்து கொண்டார்.
நேற்று காலை நடந்த பயிற்சிக்கு பிரதிமா போரோ வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக வீராங்கனைகள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அதனை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரதிமா போரோ, மின்விசிறியில் போர்வையால் தூக்குப் போட்டு பிணமாக தொங்கினார்.
20 வயதான பிரதிமா போரோ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதிமா போரோ 2009-ம் ஆண்டு ஷாங்காயில் நடந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய வில்வித்தை அணியில் (ரிகர்வ்) இடம் பிடித்து இருந்தார். அதே ஆண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப்போட்டியிலும் பங்கேற்றார். ஜாம்ஷெட்பூரில் நடந்த டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற பிரதிமாபோரோ பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புனே பயிற்சி முகாமில் சர்வதேச வில்வித்தை வீராங்கனை தற்கொலை
சாதிக்க பிறந்துட்டு சாகலாமா `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புனே பயிற்சி முகாமில் சர்வதேச வில்வித்தை வீராங்கனை தற்கொலை
@.பானுகமால் wrote:சாதிக்க பிறந்துட்டு சாகலாமா `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை இளைஞன் தற்கொலை
» கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்க உத்தரவு
» ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்
» புனே: தறிகெட்டு ஓடிய போலீஸ் டி.எஸ்.பி.-யின் கார் மோதி 5 பேர் பலி
» சிரியாவில் பலஸ்தீன அகதிகள் முகாமில் வெடிகுண்டு தாக்குதல்
» கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்க உத்தரவு
» ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்
» புனே: தறிகெட்டு ஓடிய போலீஸ் டி.எஸ்.பி.-யின் கார் மோதி 5 பேர் பலி
» சிரியாவில் பலஸ்தீன அகதிகள் முகாமில் வெடிகுண்டு தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|