Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்க உத்தரவு
Page 1 of 1
கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்க உத்தரவு
கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும்
மிரிஹான தடுப்பு முகாமில்
ஒப்படைக்க உத்தரவு
ஒலுவில் விசேட, அக்கரைப்பற்று மத்திய விசேட நிருபர்கள்
சட்டவிரோதமாக கடலில் பயணம் செய்து ஒலுவில் கடற் பிரதேசத்தில் வைத்து கடற் படையினரால்
காப்பாற்றப் பட்ட மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 138 பேரையும்
சிறைச்சாலையூடாக மிரிஹானவிலுள்ள வெளிநாட்ட வர்களைத் தடுத்து வைக்கும் முகாமில்
ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ரீ. சரவணராஜா உத்தர விட்டுள்ளார்.
ஒலுவில் துறைமுக கடற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உண்ண உணவின்றியும்
குடிநீரின்றியும் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வர்களை கடற் படையினர் மீட்டு
இவர்களை ஒலுவில் துறைமுக கடற்படை முகாமில் தங்க வைத்தனர். மீட்கப்பட்ட வர்களில் 03
பெண்களும், 03 சிறுவர்களும் அடங்குவர். இவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளமையும்
தெரிந்ததே.
கைதுசெய்யப்பட்டவர்களில் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஒலுவில் கடற்படை முகாமுக்கும் வைத்தியசாலைக்கும்
நேரடியாகச் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ரீ. சரவணராஜா
ஒவ்வொருவரிடமும் வாக்கு மூலத்தைப் பெற்று சிறைச்சாலை யூடாக கொழும்பு மிரியாலையில்
உள்ள வெளிநாட்டவர் களைத் தடுத்து வைக்கும் முகாமில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இவர்களை தத்தமது நாடுகளுக்கு அந்தந்த தூதுவராலயங்கள் ஊடாக அனுப்பி வைப்பதற்கான
ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது. கைதுசெய்யப்பட்டவர்களுள் 14
பேர் மியன்மார் நாட்டவர்கள் எனவும் 124 பேர் பங்களாதேஷ் நாட்டவர்கள் எனவும் தெரிய
வருகிறது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை இளைஞன் தற்கொலை
» சூட்கேசை ஒப்படைக்க 3 நாள் தாமதம்: டெல்லி பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க 'ஏர் இந்தியா'விற்கு உத்தரவு
» எமது நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் ஒப்படைக்க முடியாது
» பெபிலியான தாக்குதல் : மூன்று பிக்குகளை தேடுகிறது மிரிஹான பொலிஸ்
» ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் சம்மதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum